×

(நபியே!) மறுமை நாளன்று அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் கருத்துப் போயிருப்பதை நீர் 39:60 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:60) ayat 60 in Tamil

39:60 Surah Az-Zumar ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 60 - الزُّمَر - Page - Juz 24

﴿وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ تَرَى ٱلَّذِينَ كَذَبُواْ عَلَى ٱللَّهِ وُجُوهُهُم مُّسۡوَدَّةٌۚ أَلَيۡسَ فِي جَهَنَّمَ مَثۡوٗى لِّلۡمُتَكَبِّرِينَ ﴾
[الزُّمَر: 60]

(நபியே!) மறுமை நாளன்று அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் கருத்துப் போயிருப்பதை நீர் காண்பீர். கர்வம் கொண்ட இவர்கள் செல்லுமிடம் நரகத்தில் இல்லையா

❮ Previous Next ❯

ترجمة: ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم, باللغة التاميلية

﴿ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم﴾ [الزُّمَر: 60]

Abdulhameed Baqavi
(napiye!) Marumai nalanru allahvin mitu poy kurum ivarkalin mukankal karuttup poyiruppatai nir kanpir. Karvam konta ivarkal cellumitam narakattil illaiya
Abdulhameed Baqavi
(napiyē!) Maṟumai nāḷaṉṟu allāhviṉ mītu poy kūṟum ivarkaḷiṉ mukaṅkaḷ karuttup pōyiruppatai nīr kāṇpīr. Karvam koṇṭa ivarkaḷ cellumiṭam narakattil illaiyā
Jan Turst Foundation
anriyum allahvin mitu poyyuraittarkale (avarkalutaiya) mukankal kiyama nalil karuttup poyiruppatai nir kanpir; perumaiyatittuk kontirunta ivarkalin tankumitam narakattil irukkiratallava
Jan Turst Foundation
aṉṟiyum allāhviṉ mītu poyyuraittārkaḷē (avarkaḷuṭaiya) mukaṅkaḷ kiyāma nāḷil kaṟuttup pōyiruppatai nīr kāṇpīr; perumaiyaṭittuk koṇṭirunta ivarkaḷiṉ taṅkumiṭam narakattil irukkiṟatallavā
Jan Turst Foundation
அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek