×

இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப்பட்டுவிடும். நபிமார்களையும், 39:69 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:69) ayat 69 in Tamil

39:69 Surah Az-Zumar ayat 69 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 69 - الزُّمَر - Page - Juz 24

﴿وَأَشۡرَقَتِ ٱلۡأَرۡضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ ٱلۡكِتَٰبُ وَجِاْيٓءَ بِٱلنَّبِيِّـۧنَ وَٱلشُّهَدَآءِ وَقُضِيَ بَيۡنَهُم بِٱلۡحَقِّ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴾
[الزُّمَر: 69]

இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப்பட்டுவிடும். நபிமார்களையும், இவர்களுடைய (மற்ற) சாட்சியங்களையும் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கிடையில் நீதமாகத் தீர்ப்பளிக்கப்படும். (அவர்களுடைய நன்மையில் ஒரு அணுவளவேனும் குறைத்தோ, பாவத்தில் ஒரு அணுவளவேனும் அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق, باللغة التاميلية

﴿وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق﴾ [الزُّمَر: 69]

Abdulhameed Baqavi
iraivanin oliyaik kontu pumi pirakacikkum. (Avaravarkalin) tinacarik kurippu (avaravarkal mun) vaikkappattuvitum. Napimarkalaiyum, ivarkalutaiya (marra) catciyankalaiyum kontuvarappattu, avarkalukkitaiyil nitamakat tirppalikkappatum. (Avarkalutaiya nanmaiyil oru anuvalavenum kuraitto, pavattil oru anuvalavenum atikappatuttiyo) avarkal aniyayam ceyyappata mattarkal
Abdulhameed Baqavi
iṟaivaṉiṉ oḷiyaik koṇṭu pūmi pirakācikkum. (Avaravarkaḷiṉ) tiṉacarik kuṟippu (avaravarkaḷ muṉ) vaikkappaṭṭuviṭum. Napimārkaḷaiyum, ivarkaḷuṭaiya (maṟṟa) cāṭciyaṅkaḷaiyum koṇṭuvarappaṭṭu, avarkaḷukkiṭaiyil nītamākat tīrppaḷikkappaṭum. (Avarkaḷuṭaiya naṉmaiyil oru aṇuvaḷavēṉum kuṟaittō, pāvattil oru aṇuvaḷavēṉum atikappaṭuttiyō) avarkaḷ aniyāyam ceyyappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
Melum, pumi tan iraivanutaiya oliyaik kontu pirakacikkum; (avarkalutaiya) kurippetu (avarkal mun) vaikkappatum; innum, napimarkalum, catcikalum kontuvarappatuvarkal; avarkalitaiye niyayamakat tirppalikkappatum. Anriyum avarkal (ciritum) aniyayam ceyyappata mattarkal
Jan Turst Foundation
Mēlum, pūmi taṉ iṟaivaṉuṭaiya oḷiyaik koṇṭu pirakācikkum; (avarkaḷuṭaiya) kuṟippēṭu (avarkaḷ muṉ) vaikkappaṭum; iṉṉum, napimārkaḷum, cāṭcikaḷum koṇṭuvarappaṭuvārkaḷ; avarkaḷiṭaiyē niyāyamākat tīrppaḷikkappaṭum. Aṉṟiyum avarkaḷ (ciṟitum) aniyāyam ceyyappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும்; இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek