×

(நபியே!) எவர்கள் (மனிதர்களுக்குத் தீங்கிழைத்து) தங்களுக்குத்தாமே சதி செய்துகொண்டார்களோ அவர்களுக்காக (என்னிடம் மன்னிப்பைக் கோரி) நீர் 4:107 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:107) ayat 107 in Tamil

4:107 Surah An-Nisa’ ayat 107 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 107 - النِّسَاء - Page - Juz 5

﴿وَلَا تُجَٰدِلۡ عَنِ ٱلَّذِينَ يَخۡتَانُونَ أَنفُسَهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ خَوَّانًا أَثِيمٗا ﴾
[النِّسَاء: 107]

(நபியே!) எவர்கள் (மனிதர்களுக்குத் தீங்கிழைத்து) தங்களுக்குத்தாமே சதி செய்துகொண்டார்களோ அவர்களுக்காக (என்னிடம் மன்னிப்பைக் கோரி) நீர் தர்க்கிக்க வேண்டாம். ஏனென்றால், எவன் சதிசெய்யும் பாவியாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை

❮ Previous Next ❯

ترجمة: ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان, باللغة التاميلية

﴿ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان﴾ [النِّسَاء: 107]

Abdulhameed Baqavi
(napiye!) Evarkal (manitarkalukkut tinkilaittu) tankalukkuttame cati ceytukontarkalo avarkalukkaka (ennitam mannippaik kori) nir tarkkikka ventam. Enenral, evan caticeyyum paviyaka irukkirano avanai niccayamaka allah necippatillai
Abdulhameed Baqavi
(napiyē!) Evarkaḷ (maṉitarkaḷukkut tīṅkiḻaittu) taṅkaḷukkuttāmē cati ceytukoṇṭārkaḷō avarkaḷukkāka (eṉṉiṭam maṉṉippaik kōri) nīr tarkkikka vēṇṭām. Ēṉeṉṟāl, evaṉ caticeyyum pāviyāka irukkiṟāṉō avaṉai niccayamāka allāh nēcippatillai
Jan Turst Foundation
enenral kotiya paviyana cati ceytu kontiruppavarai niccayamaka allah necippatillai
Jan Turst Foundation
ēṉeṉṟāl koṭiya pāviyāṉa cati ceytu koṇṭiruppavarai niccayamāka allāh nēcippatillai
Jan Turst Foundation
ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek