×

இவர்கள் (சதி செய்யும் தங்கள் குற்றத்தை) மனிதர்களுக்கு மறைக்கிறார்கள். எனினும், (அதை) அல்லாஹ்வுக்கு மறைத்துவிட முடியாது. 4:108 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:108) ayat 108 in Tamil

4:108 Surah An-Nisa’ ayat 108 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 108 - النِّسَاء - Page - Juz 5

﴿يَسۡتَخۡفُونَ مِنَ ٱلنَّاسِ وَلَا يَسۡتَخۡفُونَ مِنَ ٱللَّهِ وَهُوَ مَعَهُمۡ إِذۡ يُبَيِّتُونَ مَا لَا يَرۡضَىٰ مِنَ ٱلۡقَوۡلِۚ وَكَانَ ٱللَّهُ بِمَا يَعۡمَلُونَ مُحِيطًا ﴾
[النِّسَاء: 108]

இவர்கள் (சதி செய்யும் தங்கள் குற்றத்தை) மனிதர்களுக்கு மறைக்கிறார்கள். எனினும், (அதை) அல்லாஹ்வுக்கு மறைத்துவிட முடியாது. (அல்லாஹ்) விரும்பாத விஷயங்களைக்கொண்டு இவர்கள் இரவெல்லாம் பேசி சதி ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன்தான் இருக்கிறான். அல்லாஹ் அவர்களுடைய (சதிச்) செயலை(த் தன் ஞானத்தால்) சூழ்ந்துகொண்டும் இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما, باللغة التاميلية

﴿يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما﴾ [النِّسَاء: 108]

Abdulhameed Baqavi
Ivarkal (cati ceyyum tankal kurrattai) manitarkalukku maraikkirarkal. Eninum, (atai) allahvukku maraittuvita mutiyatu. (Allah) virumpata visayankalaikkontu ivarkal iravellam peci cati alocanai ceyyum potu avan avarkalutantan irukkiran. Allah avarkalutaiya (catic) ceyalai(t tan nanattal) culntukontum irukkiran
Abdulhameed Baqavi
Ivarkaḷ (cati ceyyum taṅkaḷ kuṟṟattai) maṉitarkaḷukku maṟaikkiṟārkaḷ. Eṉiṉum, (atai) allāhvukku maṟaittuviṭa muṭiyātu. (Allāh) virumpāta viṣayaṅkaḷaikkoṇṭu ivarkaḷ iravellām pēci cati ālōcaṉai ceyyum pōtu avaṉ avarkaḷuṭaṉtāṉ irukkiṟāṉ. Allāh avarkaḷuṭaiya (catic) ceyalai(t taṉ ñāṉattāl) cūḻntukoṇṭum irukkiṟāṉ
Jan Turst Foundation
ivarkal (tankal catikalai) manitarkalitamiruntu maraittu vitukinranar;. Anal (avarrai) allahvitamiruntu maraikka mutiyatu. Enenil avan poruntik kollata corkalil avarkal iravil (cati) alocanai ceyyum potu avan avarkalutan irukkinran. Melum avarkal ceypavarraiyellam allah culntu arintavanaka irukkinran
Jan Turst Foundation
ivarkaḷ (taṅkaḷ catikaḷai) maṉitarkaḷiṭamiruntu maṟaittu viṭukiṉṟaṉar;. Āṉāl (avaṟṟai) allāhviṭamiruntu maṟaikka muṭiyātu. Ēṉeṉil avaṉ poruntik koḷḷāta coṟkaḷil avarkaḷ iravil (cati) ālōcaṉai ceyyum pōtu avaṉ avarkaḷuṭaṉ irukkiṉṟāṉ. Mēlum avarkaḷ ceypavaṟṟaiyellām allāh cūḻntu aṟintavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்;. ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது. ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek