×

நம்பிக்கையாளர்களே! இவர்களுக்(கு உதவுவதற்)காகவா நீங்கள் இவ்வுலகத்தில் தர்கிக்கிறீர்கள்? மறுமைநாளில் இவர்களுக்காக அல்லாஹ்விடம் தர்க்கிப்பவன் யார்? இன்னும், 4:109 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:109) ayat 109 in Tamil

4:109 Surah An-Nisa’ ayat 109 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 109 - النِّسَاء - Page - Juz 5

﴿هَٰٓأَنتُمۡ هَٰٓؤُلَآءِ جَٰدَلۡتُمۡ عَنۡهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فَمَن يُجَٰدِلُ ٱللَّهَ عَنۡهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ أَم مَّن يَكُونُ عَلَيۡهِمۡ وَكِيلٗا ﴾
[النِّسَاء: 109]

நம்பிக்கையாளர்களே! இவர்களுக்(கு உதவுவதற்)காகவா நீங்கள் இவ்வுலகத்தில் தர்கிக்கிறீர்கள்? மறுமைநாளில் இவர்களுக்காக அல்லாஹ்விடம் தர்க்கிப்பவன் யார்? இன்னும், (அந்நாளில்) இவர்களுக்குப் பரிந்து பேசுபவன் யார்

❮ Previous Next ❯

ترجمة: ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم, باللغة التاميلية

﴿ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم﴾ [النِّسَاء: 109]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Ivarkaluk(ku utavuvatar)kakava ninkal ivvulakattil tarkikkirirkal? Marumainalil ivarkalukkaka allahvitam tarkkippavan yar? Innum, (annalil) ivarkalukkup parintu pecupavan yar
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Ivarkaḷuk(ku utavuvataṟ)kākavā nīṅkaḷ ivvulakattil tarkikkiṟīrkaḷ? Maṟumaināḷil ivarkaḷukkāka allāhviṭam tarkkippavaṉ yār? Iṉṉum, (annāḷil) ivarkaḷukkup parintu pēcupavaṉ yār
Jan Turst Foundation
(Muhminkale!) Enne! Ittakaiya manitarkalukkakava ivvulakil ninkal vatatukirirkal - niyayat tirppu nalil avarkalukkaka allahvitam yar vatatuvarkal? Allatu (annalil) avarkalukkaka poruppaliyaka akupavan yar
Jan Turst Foundation
(Muḥmiṉkaḷē!) Eṉṉē! Ittakaiya maṉitarkaḷukkākavā ivvulakil nīṅkaḷ vātāṭukiṟīrkaḷ - niyāyat tīrppu nāḷil avarkaḷukkāka allāhviṭam yār vātāṭuvārkaḷ? Allatu (annāḷil) avarkaḷukkāka poṟuppāḷiyāka ākupavaṉ yār
Jan Turst Foundation
(முஃமின்களே!) என்னே! இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek