×

எவரேனும், ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத் துக்கொண்டு, பின்னர் (அதிலிருந்து விலகி, உண்மையாகவே 4:110 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:110) ayat 110 in Tamil

4:110 Surah An-Nisa’ ayat 110 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 110 - النِّسَاء - Page - Juz 5

﴿وَمَن يَعۡمَلۡ سُوٓءًا أَوۡ يَظۡلِمۡ نَفۡسَهُۥ ثُمَّ يَسۡتَغۡفِرِ ٱللَّهَ يَجِدِ ٱللَّهَ غَفُورٗا رَّحِيمٗا ﴾
[النِّسَاء: 110]

எவரேனும், ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத் துக்கொண்டு, பின்னர் (அதிலிருந்து விலகி, உண்மையாகவே கைசேதப்பட்டு) அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை (அவனுடைய குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும், (அவன் மீது) மிகக் கருணையுடையவனாகவும் காண்பான்

❮ Previous Next ❯

ترجمة: ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا, باللغة التاميلية

﴿ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا﴾ [النِّسَاء: 110]

Abdulhameed Baqavi
evarenum, oru pavattaic ceytuvittu allatu tanakkuttane tinkilait tukkontu, pinnar (atiliruntu vilaki, unmaiyakave kaicetappattu) avan allahvitam pavamannippuk korinal allahvai (avanutaiya kurrankalai) mika mannippavanakavum, (avan mitu) mikak karunaiyutaiyavanakavum kanpan
Abdulhameed Baqavi
evarēṉum, oru pāvattaic ceytuviṭṭu allatu taṉakkuttāṉē tīṅkiḻait tukkoṇṭu, piṉṉar (atiliruntu vilaki, uṇmaiyākavē kaicētappaṭṭu) avaṉ allāhviṭam pāvamaṉṉippuk kōriṉāl allāhvai (avaṉuṭaiya kuṟṟaṅkaḷai) mika maṉṉippavaṉākavum, (avaṉ mītu) mikak karuṇaiyuṭaiyavaṉākavum kāṇpāṉ
Jan Turst Foundation
evarenum oru timaiyaic ceytuvittu, allatu tamakkut tame aniyayam ceytu pinnar avar (manappurvamaka) allahvitam mannippuk ketparanal - avar allahvai mannippavanakavum mikka karunai utaiyavanakavum kanpar
Jan Turst Foundation
evarēṉum oru tīmaiyaic ceytuviṭṭu, allatu tamakkut tāmē aniyāyam ceytu piṉṉar avar (maṉappūrvamāka) allāhviṭam maṉṉippuk kēṭpārāṉāl - avar allāhvai maṉṉippavaṉākavum mikka karuṇai uṭaiyavaṉākavum kāṇpār
Jan Turst Foundation
எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek