×

(நபியே!) அவர்கள் (உம்முடன்) பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் ஒரு நன்மையுமில்லை. ஆயினும், தானம் கொடுப்பதைப் பற்றியோ, 4:114 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:114) ayat 114 in Tamil

4:114 Surah An-Nisa’ ayat 114 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 114 - النِّسَاء - Page - Juz 5

﴿۞ لَّا خَيۡرَ فِي كَثِيرٖ مِّن نَّجۡوَىٰهُمۡ إِلَّا مَنۡ أَمَرَ بِصَدَقَةٍ أَوۡ مَعۡرُوفٍ أَوۡ إِصۡلَٰحِۭ بَيۡنَ ٱلنَّاسِۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِ فَسَوۡفَ نُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا ﴾
[النِّسَاء: 114]

(நபியே!) அவர்கள் (உம்முடன்) பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் ஒரு நன்மையுமில்லை. ஆயினும், தானம் கொடுப்பதைப் பற்றியோ, நன்மையானவற்றைப் பற்றியோ, மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதைப் பற்றியோ பேசுபவற்றைத் தவிர. ஆகவே, எவரேனும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இவ்வாறு (இரகசியம்) பேசினால் (மறுமையில்) நாம் அவர்களுக்கு மகத்தான (நற்) கூலியைத் தருவோம்

❮ Previous Next ❯

ترجمة: لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف, باللغة التاميلية

﴿لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف﴾ [النِّسَاء: 114]

Abdulhameed Baqavi
(napiye!) Avarkal (um'mutan) pecum irakaciyankalil perumpalanavarril oru nanmaiyumillai. Ayinum, tanam kotuppataip parriyo, nanmaiyanavarraip parriyo, manitarkalukkitaiyil camatanam erpatuttuvataip parriyo pecupavarrait tavira. Akave, evarenum allahvin tirupporuttattai nati ivvaru (irakaciyam) pecinal (marumaiyil) nam avarkalukku makattana (nar) kuliyait taruvom
Abdulhameed Baqavi
(napiyē!) Avarkaḷ (um'muṭaṉ) pēcum irakaciyaṅkaḷil perumpālāṉavaṟṟil oru naṉmaiyumillai. Āyiṉum, tāṉam koṭuppataip paṟṟiyō, naṉmaiyāṉavaṟṟaip paṟṟiyō, maṉitarkaḷukkiṭaiyil camātāṉam ēṟpaṭuttuvataip paṟṟiyō pēcupavaṟṟait tavira. Ākavē, evarēṉum allāhviṉ tirupporuttattai nāṭi ivvāṟu (irakaciyam) pēciṉāl (maṟumaiyil) nām avarkaḷukku makattāṉa (naṟ) kūliyait taruvōm
Jan Turst Foundation
(napiye!) Tarmattaiyum, nanmaiyanavarraiyum, manitarkalitaiye camatanam ceytu vaippataiyum tavira, avarkalin irakaciyap peccil perumpalanavarril enta vitamana nalamum illai. Akave evar allahvin tirupporuttattai nati itaic ceykinraro, avarukku nam makattana narkuliyai valankuvom
Jan Turst Foundation
(napiyē!) Tarmattaiyum, naṉmaiyāṉavaṟṟaiyum, maṉitarkaḷiṭaiyē camātāṉam ceytu vaippataiyum tavira, avarkaḷiṉ irakaciyap pēccil perumpālāṉavaṟṟil enta vitamāṉa nalamum illai. Ākavē evar allāhviṉ tirupporuttattai nāṭi itaic ceykiṉṟārō, avarukku nām makattāṉa naṟkūliyai vaḻaṅkuvōm
Jan Turst Foundation
(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek