×

எவர் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் 4:115 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:115) ayat 115 in Tamil

4:115 Surah An-Nisa’ ayat 115 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 115 - النِّسَاء - Page - Juz 5

﴿وَمَن يُشَاقِقِ ٱلرَّسُولَ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُ ٱلۡهُدَىٰ وَيَتَّبِعۡ غَيۡرَ سَبِيلِ ٱلۡمُؤۡمِنِينَ نُوَلِّهِۦ مَا تَوَلَّىٰ وَنُصۡلِهِۦ جَهَنَّمَۖ وَسَآءَتۡ مَصِيرًا ﴾
[النِّسَاء: 115]

எவர் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததில் செல்கிறாரோ அவரை நாம் அவர் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்னர்) அவரை நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது

❮ Previous Next ❯

ترجمة: ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل, باللغة التاميلية

﴿ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل﴾ [النِّسَاء: 115]

Abdulhameed Baqavi
evar nerana vali innatenru tanakkut telivanatan pinnarum (allahvutaiya) ittutarai vittup pirintu nampikkaiyalarkalin vali allatatil celkiraro avarai nam avar cellum (tavarana) valiyileye cellavittu (pinnar) avarai narakattil certtu vituvom. Atu cellum itankalil mikak kettatu
Abdulhameed Baqavi
evar nērāṉa vaḻi iṉṉateṉṟu taṉakkut teḷivāṉataṉ piṉṉarum (allāhvuṭaiya) ittūtarai viṭṭup pirintu nampikkaiyāḷarkaḷiṉ vaḻi allātatil celkiṟārō avarai nām avar cellum (tavaṟāṉa) vaḻiyilēyē cellaviṭṭu (piṉṉar) avarai narakattil cērttu viṭuvōm. Atu cellum iṭaṅkaḷil mikak keṭṭatu
Jan Turst Foundation
Evanoruvan nervali innatu enru tanakkut telivana pinnarum, (allahvin) ittutarai vittup pirintu, muhminkal cellata valiyil celkinrano, avanai avan cellum; (tavarana) valiyileye cellavittu narakattilum avanai nulaiyac ceyvom;. Atuvo, cenrataiyum itankalil mikak kettatakum
Jan Turst Foundation
Evaṉoruvaṉ nērvaḻi iṉṉatu eṉṟu taṉakkut teḷivāṉa piṉṉarum, (allāhviṉ) ittūtarai viṭṭup pirintu, muḥmiṉkaḷ cellāta vaḻiyil celkiṉṟāṉō, avaṉai avaṉ cellum; (tavaṟāṉa) vaḻiyilēyē cellaviṭṭu narakattilum avaṉai nuḻaiyac ceyvōm;. Atuvō, ceṉṟaṭaiyum iṭaṅkaḷil mikak keṭṭatākum
Jan Turst Foundation
எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek