×

(சமாதானத்துடன் சேர்ந்து வாழ முடியாமல்) அவ்விருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையைக் கொண்டு (ஒவ்வொருவரையும் 4:130 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:130) ayat 130 in Tamil

4:130 Surah An-Nisa’ ayat 130 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 130 - النِّسَاء - Page - Juz 5

﴿وَإِن يَتَفَرَّقَا يُغۡنِ ٱللَّهُ كُلّٗا مِّن سَعَتِهِۦۚ وَكَانَ ٱللَّهُ وَٰسِعًا حَكِيمٗا ﴾
[النِّسَاء: 130]

(சமாதானத்துடன் சேர்ந்து வாழ முடியாமல்) அவ்விருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையைக் கொண்டு (ஒவ்வொருவரையும் மற்றவரிலிருந்து) முற்றிலும் தேவையற்றவராக ஆக்கிவிடுவான். (வழங்குவதில்) அல்லாஹ் மிக விசாலமானவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما, باللغة التاميلية

﴿وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما﴾ [النِّسَاء: 130]

Abdulhameed Baqavi
(camatanattutan cerntu vala mutiyamal) avviruvarum pirintu vittalo allah tan (arut)kotaiyaik kontu (ovvoruvaraiyum marravariliruntu) murrilum tevaiyarravaraka akkivituvan. (Valankuvatil) allah mika vicalamanavanaka, nanamutaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
(camātāṉattuṭaṉ cērntu vāḻa muṭiyāmal) avviruvarum pirintu viṭṭālō allāh taṉ (aruṭ)koṭaiyaik koṇṭu (ovvoruvaraiyum maṟṟavariliruntu) muṟṟilum tēvaiyaṟṟavarāka ākkiviṭuvāṉ. (Vaḻaṅkuvatil) allāh mika vicālamāṉavaṉāka, ñāṉamuṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
(Camatanamaka inaintu vala mutiyamal camatanamaka) avarkal iruvarum pirintuvittal, avviruvaraiyum tannutaiya vicalamana arutkotaiyal, (oruvar marravarai vittum) tevaiyarravaraka allah akkivituvan. Allah vicalamana arulutaiyavanakavum nanamutaiyavanakavum irukkinran
Jan Turst Foundation
(Camātāṉamāka iṇaintu vāḻa muṭiyāmal camātāṉamāka) avarkaḷ iruvarum pirintuviṭṭāl, avviruvaraiyum taṉṉuṭaiya vicālamāṉa aruṭkoṭaiyāl, (oruvar maṟṟavarai viṭṭum) tēvaiyaṟṟavarāka allāh ākkiviṭuvāṉ. Allāh vicālamāṉa aruḷuṭaiyavaṉākavum ñāṉamuṭaiyavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(சமாதானமாக இணைந்து வாழ முடியாமல் சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால், (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek