×

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (இவற்றிலுள்ள எதைக் கொண்டும் உங்களுக்கு உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) 4:132 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:132) ayat 132 in Tamil

4:132 Surah An-Nisa’ ayat 132 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 132 - النِّسَاء - Page - Juz 5

﴿وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا ﴾
[النِّسَاء: 132]

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (இவற்றிலுள்ள எதைக் கொண்டும் உங்களுக்கு உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமான பொறுப்பாளனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ولله ما في السموات وما في الأرض وكفى بالله وكيلا, باللغة التاميلية

﴿ولله ما في السموات وما في الأرض وكفى بالله وكيلا﴾ [النِّسَاء: 132]

Abdulhameed Baqavi
vanankalilullavaiyum, pumiyilullavaiyum allahvukku uriyanave! (Ivarrilulla etaik kontum unkalukku utavi ceyya) allah (oruvane) potumana poruppalanaka irukkiran
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷiluḷḷavaiyum, pūmiyiluḷḷavaiyum allāhvukku uriyaṉavē! (Ivaṟṟiluḷḷa etaik koṇṭum uṅkaḷukku utavi ceyya) allāh (oruvaṉē) pōtumāṉa poṟuppāḷaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
vanankalil ullavaiyum, pumiyil ullavaiyum yavum allahvukke contam - innum, (unkal ellak kariyankalaiyum porupperruk kolvatil) allahve potumanavan
Jan Turst Foundation
vāṉaṅkaḷil uḷḷavaiyum, pūmiyil uḷḷavaiyum yāvum allāhvukkē contam - iṉṉum, (uṅkaḷ ellāk kāriyaṅkaḷaiyum poṟuppēṟṟuk koḷvatil) allāhvē pōtumāṉavaṉ
Jan Turst Foundation
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் - இன்னும், (உங்கள் எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றுக் கொள்வதில்) அல்லாஹ்வே போதுமானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek