×

அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர (மற்றெவரும் யாரைப் பற்றியும்) பகிரங்கமாகக் (கூச்சலிட்டுக்) குற்றம் கூறுவதை அல்லாஹ் விரும்புவதே 4:148 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:148) ayat 148 in Tamil

4:148 Surah An-Nisa’ ayat 148 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 148 - النِّسَاء - Page - Juz 6

﴿۞ لَّا يُحِبُّ ٱللَّهُ ٱلۡجَهۡرَ بِٱلسُّوٓءِ مِنَ ٱلۡقَوۡلِ إِلَّا مَن ظُلِمَۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعًا عَلِيمًا ﴾
[النِّسَاء: 148]

அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர (மற்றெவரும் யாரைப் பற்றியும்) பகிரங்கமாகக் (கூச்சலிட்டுக்) குற்றம் கூறுவதை அல்லாஹ் விரும்புவதே இல்லை. அல்லாஹ் செவியுறுபவனாக நன்கறிபவனாக, இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله, باللغة التاميلية

﴿لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله﴾ [النِّسَاء: 148]

Abdulhameed Baqavi
Aniyayattirku ullanavarkalait tavira (marrevarum yaraip parriyum) pakirankamakak (kuccalittuk) kurram kuruvatai allah virumpuvate illai. Allah ceviyurupavanaka nankaripavanaka, irukkiran
Abdulhameed Baqavi
Aniyāyattiṟku uḷḷāṉavarkaḷait tavira (maṟṟevarum yāraip paṟṟiyum) pakiraṅkamākak (kūccaliṭṭuk) kuṟṟam kūṟuvatai allāh virumpuvatē illai. Allāh ceviyuṟupavaṉāka naṉkaṟipavaṉāka, irukkiṟāṉ
Jan Turst Foundation
aniyayam ceyyappattavarkalait tavira (veru yarum) varttaikalil tiyavarrai pakirankamakak kuruvatai allah virumpavillai - allah nanku ceviyuruvonakavum yavarraiyum aripavanakavum irukkinran
Jan Turst Foundation
aniyāyam ceyyappaṭṭavarkaḷait tavira (vēṟu yārum) vārttaikaḷil tīyavaṟṟai pakiraṅkamākak kūṟuvatai allāh virumpavillai - allāh naṉku ceviyuṟuvōṉākavum yāvaṟṟaiyum aṟipavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை - அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek