×

நீங்கள் அநாதைகளின் பொருள்களை (அவர்கள் பருவமடைந்த பின் குறைவின்றி) அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (அதிலுள்ள) நல்லதுக்குப் 4:2 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:2) ayat 2 in Tamil

4:2 Surah An-Nisa’ ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 2 - النِّسَاء - Page - Juz 4

﴿وَءَاتُواْ ٱلۡيَتَٰمَىٰٓ أَمۡوَٰلَهُمۡۖ وَلَا تَتَبَدَّلُواْ ٱلۡخَبِيثَ بِٱلطَّيِّبِۖ وَلَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَهُمۡ إِلَىٰٓ أَمۡوَٰلِكُمۡۚ إِنَّهُۥ كَانَ حُوبٗا كَبِيرٗا ﴾
[النِّسَاء: 2]

நீங்கள் அநாதைகளின் பொருள்களை (அவர்கள் பருவமடைந்த பின் குறைவின்றி) அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருள்களை உங்கள் பொருள்களுடன் சேர்த்து விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாகும்

❮ Previous Next ❯

ترجمة: وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم, باللغة التاميلية

﴿وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم﴾ [النِّسَاء: 2]

Abdulhameed Baqavi
ninkal anataikalin porulkalai (avarkal paruvamatainta pin kuraivinri) avarkalukkuk kotuttu vitunkal. (Atilulla) nallatukkup patilakak kettatai marri vitatirkal. Avarkalutaiya porulkalai unkal porulkalutan certtu vilunki vitatirkal. Niccayamaka itu perum pavamakum
Abdulhameed Baqavi
nīṅkaḷ anātaikaḷiṉ poruḷkaḷai (avarkaḷ paruvamaṭainta piṉ kuṟaiviṉṟi) avarkaḷukkuk koṭuttu viṭuṅkaḷ. (Atiluḷḷa) nallatukkup patilākak keṭṭatai māṟṟi viṭātīrkaḷ. Avarkaḷuṭaiya poruḷkaḷai uṅkaḷ poruḷkaḷuṭaṉ cērttu viḻuṅki viṭātīrkaḷ. Niccayamāka itu perum pāvamākum
Jan Turst Foundation
ninkal anataikalin porutkalai (avarkalukku vayatu vantavutan kuraivinrik) kotuttu vitunkal;. Nallatarkup patilaka kettatai marriyum kotuttu vitatirkal. Avarkalutaiya porutkalai unkal porutkalutan certtuc cappittu vitatirkal - niccayamaka itu perum pavamakum
Jan Turst Foundation
nīṅkaḷ anātaikaḷiṉ poruṭkaḷai (avarkaḷukku vayatu vantavuṭaṉ kuṟaiviṉṟik) koṭuttu viṭuṅkaḷ;. Nallataṟkup patilāka keṭṭatai māṟṟiyum koṭuttu viṭātīrkaḷ. Avarkaḷuṭaiya poruṭkaḷai uṅkaḷ poruṭkaḷuṭaṉ cērttuc cāppiṭṭu viṭātīrkaḷ - niccayamāka itu perum pāvamākum
Jan Turst Foundation
நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்;. நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek