×

ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவளு)க்குப் பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்துகொள்ள) நீங்கள் கருதினால் (நீக்கிவிட விரும்பும்) 4:20 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:20) ayat 20 in Tamil

4:20 Surah An-Nisa’ ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 20 - النِّسَاء - Page - Juz 4

﴿وَإِنۡ أَرَدتُّمُ ٱسۡتِبۡدَالَ زَوۡجٖ مَّكَانَ زَوۡجٖ وَءَاتَيۡتُمۡ إِحۡدَىٰهُنَّ قِنطَارٗا فَلَا تَأۡخُذُواْ مِنۡهُ شَيۡـًٔاۚ أَتَأۡخُذُونَهُۥ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا ﴾
[النِّسَاء: 20]

ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவளு)க்குப் பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்துகொள்ள) நீங்கள் கருதினால் (நீக்கிவிட விரும்பும்) அந்த முந்திய மனைவிக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலைக் கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும் பகிரங்கமாகவும் ஒரு குற்றத்தைச் சுமத்தி அ(வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள் பறித்துக் கொள்ளலாமா

❮ Previous Next ❯

ترجمة: وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه, باللغة التاميلية

﴿وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه﴾ [النِّسَاء: 20]

Abdulhameed Baqavi
oru manaivi(yai nikkivittu avalu)kkup patilaka marroru pennai (manantukolla) ninkal karutinal (nikkivita virumpum) anta muntiya manaivikku ninkal oru (por)kuviyalaik kotuttirunta potilum atiliruntu etaiyum ninkal etuttuk kollatirkal. Apantamakavum pakirankamakavum oru kurrattaic cumatti a(valukku ninkal kotutta)tai ninkal parittuk kollalama
Abdulhameed Baqavi
oru maṉaivi(yai nīkkiviṭṭu avaḷu)kkup patilāka maṟṟoru peṇṇai (maṇantukoḷḷa) nīṅkaḷ karutiṉāl (nīkkiviṭa virumpum) anta muntiya maṉaivikku nīṅkaḷ oru (poṟ)kuviyalaik koṭuttirunta pōtilum atiliruntu etaiyum nīṅkaḷ eṭuttuk koḷḷātīrkaḷ. Apāṇṭamākavum pakiraṅkamākavum oru kuṟṟattaic cumatti a(vaḷukku nīṅkaḷ koṭutta)tai nīṅkaḷ paṟittuk koḷḷalāmā
Jan Turst Foundation
ninkal oru manaivi(yai vilakki vittu avalu)kku patilaka marroru manaiviyai (manantu kolla) natinal, muntaiya manaivikku oru porutkuviyalaiye kotuttirunta potilum, atiliruntu etaiyum (tirumpa) etuttuk kollatirkal - apantamakavum, pakirankamakap pavakaramakavum, atanai ninkal (tirumpi) etukkirirkala
Jan Turst Foundation
nīṅkaḷ oru maṉaivi(yai vilakki viṭṭu avaḷu)kku patilāka maṟṟoru maṉaiviyai (maṇantu koḷḷa) nāṭiṉāl, muntaiya maṉaivikku oru poruṭkuviyalaiyē koṭuttirunta pōtilum, atiliruntu etaiyum (tirumpa) eṭuttuk koḷḷātīrkaḷ - apāṇṭamākavum, pakiraṅkamākap pāvakaramākavum, ataṉai nīṅkaḷ (tirumpi) eṭukkiṟīrkaḷā
Jan Turst Foundation
நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek