×

நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவேயன்றி உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான 4:29 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:29) ayat 29 in Tamil

4:29 Surah An-Nisa’ ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 29 - النِّسَاء - Page - Juz 5

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَكُم بَيۡنَكُم بِٱلۡبَٰطِلِ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً عَن تَرَاضٖ مِّنكُمۡۚ وَلَا تَقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمۡ رَحِيمٗا ﴾
[النِّسَاء: 29]

நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவேயன்றி உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்கிவிட வேண்டாம். (இதற்காக) உங்களில் ஒருவருக்கொருவர் (சச்சரவிட்டு) வெட்டிக்கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகக் கருணையாளனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة﴾ [النِّسَاء: 29]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Unkalukkul cam'matattin peril nataiperum varttaka mulamakaveyanri unkalil oruvar marravarin porulkalait tavarana muraiyil vilunkivita ventam. (Itarkaka) unkalil oruvarukkoruvar (caccaravittu) vettikkolla ventam. Niccayamaka allah unkal mitu mikak karunaiyalanaka irukkiran
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Uṅkaḷukkuḷ cam'matattiṉ pēril naṭaipeṟum varttaka mūlamākavēyaṉṟi uṅkaḷil oruvar maṟṟavariṉ poruḷkaḷait tavaṟāṉa muṟaiyil viḻuṅkiviṭa vēṇṭām. (Itaṟkāka) uṅkaḷil oruvarukkoruvar (caccaraviṭṭu) veṭṭikkoḷḷa vēṇṭām. Niccayamāka allāh uṅkaḷ mītu mikak karuṇaiyāḷaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
nampikkai kontavarkale! Unkalil oruvarukkoruvar poruntik kollum muraiyil erpatukira varttakam allamal, oruvar marroruvarin porutkalai tavarana muraiyil unnatirkal;. Ninkal unkalaiye kolaiceytu kollatirkal - niccayamaka allah unkalitam mikka karunaiyutaiyavanaka irukkinran
Jan Turst Foundation
nampikkai koṇṭavarkaḷē! Uṅkaḷil oruvarukkoruvar poruntik koḷḷum muṟaiyil ēṟpaṭukiṟa varttakam allāmal, oruvar maṟṟoruvariṉ poruṭkaḷai tavaṟāṉa muṟaiyil uṇṇātīrkaḷ;. Nīṅkaḷ uṅkaḷaiyē kolaiceytu koḷḷātīrkaḷ - niccayamāka allāh uṅkaḷiṭam mikka karuṇaiyuṭaiyavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek