×

எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (மறுமையில்) நரகத்தில் சேர்த்து 4:30 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:30) ayat 30 in Tamil

4:30 Surah An-Nisa’ ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 30 - النِّسَاء - Page - Juz 5

﴿وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ عُدۡوَٰنٗا وَظُلۡمٗا فَسَوۡفَ نُصۡلِيهِ نَارٗاۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًا ﴾
[النِّسَاء: 30]

எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமானதாக இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله, باللغة التاميلية

﴿ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله﴾ [النِّسَاء: 30]

Abdulhameed Baqavi
evarenum (allahvin) varampai miri aniyayamaka ivvaru ceytal, nam avarai (marumaiyil) narakattil certtu vituvom. Ivvaru ceyvatu allahvukku mikac culapamanataka irukkiratu
Abdulhameed Baqavi
evarēṉum (allāhviṉ) varampai mīṟi aniyāyamāka ivvāṟu ceytāl, nām avarai (maṟumaiyil) narakattil cērttu viṭuvōm. Ivvāṟu ceyvatu allāhvukku mikac culapamāṉatāka irukkiṟatu
Jan Turst Foundation
evarenum (allahvin) varampai miri aniyayamaka ivvaru ceytal, viraivakave avarai nam (naraka) neruppil nulaiyac ceyvom;. Allahvukku itu culapamanateyakum
Jan Turst Foundation
evarēṉum (allāhviṉ) varampai mīṟi aniyāyamāka ivvāṟu ceytāl, viraivākavē avarai nām (naraka) neruppil nuḻaiyac ceyvōm;. Allāhvukku itu culapamāṉatēyākum
Jan Turst Foundation
எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek