×

எவர்கள் நம் (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். 4:56 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:56) ayat 56 in Tamil

4:56 Surah An-Nisa’ ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 56 - النِّسَاء - Page - Juz 5

﴿إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا سَوۡفَ نُصۡلِيهِمۡ نَارٗا كُلَّمَا نَضِجَتۡ جُلُودُهُم بَدَّلۡنَٰهُمۡ جُلُودًا غَيۡرَهَا لِيَذُوقُواْ ٱلۡعَذَابَۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمٗا ﴾
[النِّسَاء: 56]

எவர்கள் நம் (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கருகி விடும்போதெல்லாம் வேறு புதிய தோல்களை மாற்றிக்கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا, باللغة التاميلية

﴿إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا﴾ [النِّسَاء: 56]

Abdulhameed Baqavi
evarkal nam (ivveta) vacanankalai nirakarikkirarkalo avarkalai niccayamaka nam (marumaiyil) narakattil certtu vituvom. Avarkal vetanaiyait totarntu anupavippatarkaka avarkalutaiya tolkal karuki vitumpotellam veru putiya tolkalai marrikkonte iruppom. Niccayamaka allah mikaittavanaka, nanamutaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
evarkaḷ nam (ivvēta) vacaṉaṅkaḷai nirākarikkiṟārkaḷō avarkaḷai niccayamāka nām (maṟumaiyil) narakattil cērttu viṭuvōm. Avarkaḷ vētaṉaiyait toṭarntu aṉupavippataṟkāka avarkaḷuṭaiya tōlkaḷ karuki viṭumpōtellām vēṟu putiya tōlkaḷai māṟṟikkoṇṭē iruppōm. Niccayamāka allāh mikaittavaṉāka, ñāṉamuṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
yar nam vetavacanankalai nirakarikkirarkalo, avarkalai nam niccayamaka narakattil pukutti vituvom;. Avarkal tolkal karukivitum potellam avaiyalla (veru) tolkalai, avarkal vetanaiyaip (puranamaka) anupavippatarkena, avarkalukku nam marrik konte iruppom - niccayamaka allah mikaittavanakavum nanamullavanakavum irukkinran
Jan Turst Foundation
yār nam vētavacaṉaṅkaḷai nirākarikkiṟārkaḷō, avarkaḷai nām niccayamāka narakattil pukutti viṭuvōm;. Avarkaḷ tōlkaḷ karukiviṭum pōtellām avaiyallā (vēṟu) tōlkaḷai, avarkaḷ vētaṉaiyaip (pūraṇamāka) aṉupavippataṟkeṉa, avarkaḷukku nām māṟṟik koṇṭē iruppōm - niccayamāka allāh mikaittavaṉākavum ñāṉamuḷḷavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek