×

‘‘(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கம், (அவனது) தூதரின் பக்கம் நீங்கள் வாருங்கள். (அந்த 4:61 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:61) ayat 61 in Tamil

4:61 Surah An-Nisa’ ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 61 - النِّسَاء - Page - Juz 5

﴿وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ رَأَيۡتَ ٱلۡمُنَٰفِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودٗا ﴾
[النِّسَاء: 61]

‘‘(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கம், (அவனது) தூதரின் பக்கம் நீங்கள் வாருங்கள். (அந்த ஷைத்தானிடம் செல்லாதீர்கள்.)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்கள் உம்மை விட்டு முற்றிலும் விலகி விடுவதையே நீர் காண்பீர்

❮ Previous Next ❯

ترجمة: وإذا قيل لهم تعالوا إلى ما أنـزل الله وإلى الرسول رأيت المنافقين, باللغة التاميلية

﴿وإذا قيل لهم تعالوا إلى ما أنـزل الله وإلى الرسول رأيت المنافقين﴾ [النِّسَاء: 61]

Abdulhameed Baqavi
‘‘(niyayam pera) allah irakkiya (vetat)tin pakkam, (avanatu) tutarin pakkam ninkal varunkal. (Anta saittanitam cellatirkal.)'' Enru avarkalukkuk kurappattal annayavancakarkal um'mai vittu murrilum vilaki vituvataiye nir kanpir
Abdulhameed Baqavi
‘‘(niyāyam peṟa) allāh iṟakkiya (vētat)tiṉ pakkam, (avaṉatu) tūtariṉ pakkam nīṅkaḷ vāruṅkaḷ. (Anta ṣaittāṉiṭam cellātīrkaḷ.)'' Eṉṟu avarkaḷukkuk kūṟappaṭṭāl annayavañcakarkaḷ um'mai viṭṭu muṟṟilum vilaki viṭuvataiyē nīr kāṇpīr
Jan Turst Foundation
melum avarkalitam; "allah irakkiya (vetat)tin pakkamum, (avanutaiya) tutarin pakkamum (tirppup pera) varunkal" enru kurappattal, anta munahpikkukal (nayavancakarkal) um'mitamiruntu murrilum ninkik kolvataiye nir parppir
Jan Turst Foundation
mēlum avarkaḷiṭam; "allāh iṟakkiya (vētat)tiṉ pakkamum, (avaṉuṭaiya) tūtariṉ pakkamum (tīrppup peṟa) vāruṅkaḷ" eṉṟu kūṟappaṭṭāl, anta muṉāḥpikkukaḷ (nayavañcakarkaḷ) um'miṭamiruntu muṟṟilum nīṅkik koḷvataiyē nīr pārppīr
Jan Turst Foundation
மேலும் அவர்களிடம்; "அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்" என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek