×

எவர்கள் தாங்கள் மரணித்தால் தங்களுக்குப்பின் உள்ள பலவீனமான (தமது) சந்ததிகளுக்கு என்ன நிலைமை ஆகும் என்று 4:9 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:9) ayat 9 in Tamil

4:9 Surah An-Nisa’ ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 9 - النِّسَاء - Page - Juz 4

﴿وَلۡيَخۡشَ ٱلَّذِينَ لَوۡ تَرَكُواْ مِنۡ خَلۡفِهِمۡ ذُرِّيَّةٗ ضِعَٰفًا خَافُواْ عَلَيۡهِمۡ فَلۡيَتَّقُواْ ٱللَّهَ وَلۡيَقُولُواْ قَوۡلٗا سَدِيدًا ﴾
[النِّسَاء: 9]

எவர்கள் தாங்கள் மரணித்தால் தங்களுக்குப்பின் உள்ள பலவீனமான (தமது) சந்ததிகளுக்கு என்ன நிலைமை ஆகும் என்று பயப்படுகிறார்களோ அதுபோன்று அவர்கள் பிற (உறவினர்களின்) அநாதைகளின் விஷயத்திலும் பயந்து கொள்ளட்டும். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். மேலும், நேர்மையான வார்த்தையை சொல்லட்டும்

❮ Previous Next ❯

ترجمة: وليخش الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله, باللغة التاميلية

﴿وليخش الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله﴾ [النِّسَاء: 9]

Abdulhameed Baqavi
evarkal tankal maranittal tankalukkuppin ulla palavinamana (tamatu) cantatikalukku enna nilaimai akum enru payappatukirarkalo atuponru avarkal pira (uravinarkalin) anataikalin visayattilum payantu kollattum. Avarkal allahvai ancik kollattum. Melum, nermaiyana varttaiyai collattum
Abdulhameed Baqavi
evarkaḷ tāṅkaḷ maraṇittāl taṅkaḷukkuppiṉ uḷḷa palavīṉamāṉa (tamatu) cantatikaḷukku eṉṉa nilaimai ākum eṉṟu payappaṭukiṟārkaḷō atupōṉṟu avarkaḷ piṟa (uṟaviṉarkaḷiṉ) anātaikaḷiṉ viṣayattilum payantu koḷḷaṭṭum. Avarkaḷ allāhvai añcik koḷḷaṭṭum. Mēlum, nērmaiyāṉa vārttaiyai collaṭṭum
Jan Turst Foundation
Tankalukku pinnal palahinamana cantatikalai vittuc cenral (avarkalutaiya nilai ennavakum enru) ancukirarkalo avarkal payantu (mun jakkiratai natavatikkaikalai etuttuk) kollattum;. Melum allahvai anci, itamana varttaikalaiye avarkal collattum
Jan Turst Foundation
Taṅkaḷukku piṉṉāl palahīṉamāṉa cantatikaḷai viṭṭuc ceṉṟāl (avarkaḷuṭaiya nilai eṉṉavākum eṉṟu) añcukiṟārkaḷō avarkaḷ payantu (muṉ jākkiratai naṭavaṭikkaikaḷai eṭuttuk) koḷḷaṭṭum;. Mēlum allāhvai añci, itamāṉa vārttaikaḷaiyē avarkaḷ collaṭṭum
Jan Turst Foundation
தங்களுக்கு பின்னால் பலஹீனமான சந்ததிகளை விட்டுச் சென்றால் (அவர்களுடைய நிலை என்னவாகும் என்று) அஞ்சுகிறார்களோ அவர்கள் பயந்து (முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்ளட்டும்;. மேலும் அல்லாஹ்வை அஞ்சி, இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek