×

(நம்பிக்கையாளர்களே!) அவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டபடியே நீங்களும் நிராகரிப்பவர்களாகி அவர்களுக்கு சமமாகிவிடுவதை அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, (தங்கள் 4:89 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:89) ayat 89 in Tamil

4:89 Surah An-Nisa’ ayat 89 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 89 - النِّسَاء - Page - Juz 5

﴿وَدُّواْ لَوۡ تَكۡفُرُونَ كَمَا كَفَرُواْ فَتَكُونُونَ سَوَآءٗۖ فَلَا تَتَّخِذُواْ مِنۡهُمۡ أَوۡلِيَآءَ حَتَّىٰ يُهَاجِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِۚ فَإِن تَوَلَّوۡاْ فَخُذُوهُمۡ وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ وَجَدتُّمُوهُمۡۖ وَلَا تَتَّخِذُواْ مِنۡهُمۡ وَلِيّٗا وَلَا نَصِيرًا ﴾
[النِّسَاء: 89]

(நம்பிக்கையாளர்களே!) அவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டபடியே நீங்களும் நிராகரிப்பவர்களாகி அவர்களுக்கு சமமாகிவிடுவதை அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, (தங்கள் இல்லங்களைவிட்டு) அல்லாஹ்வுடைய பாதையில் அவர்கள் வெளியே புறப்படும் வரை நீங்கள் அவர்களை நண்பர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். (இல்லங்களைவிட்டு வெளியேற வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் கண்ட இடமெல்லாம் அவர்களை(க் கைதியாக)ப் பிடித்துக்கொள்ளுங்கள்; (கைதியாகாது தப்ப முயற்சிப்பவரை) கொல்லுங்கள். தவிர, அவர்களில் எவரையுமே (உங்களுக்கு) நண்பர்களாகவும், உதவியாளர்களாகவும் எடுத்துக்கொள்ளாதீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء فلا تتخذوا منهم أولياء حتى, باللغة التاميلية

﴿ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء فلا تتخذوا منهم أولياء حتى﴾ [النِّسَاء: 89]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Avarkal nirakarippavarkalaki vittapatiye ninkalum nirakarippavarkalaki avarkalukku camamakivituvatai avarkal virumpukirarkal. Akave, (tankal illankalaivittu) allahvutaiya pataiyil avarkal veliye purappatum varai ninkal avarkalai nanparkalaka etuttukkolla ventam. (Illankalaivittu veliyera ventumenra kattalaiyai) avarkal purakkanittuvittal kanta itamellam avarkalai(k kaitiyaka)p pitittukkollunkal; (kaitiyakatu tappa muyarcippavarai) kollunkal. Tavira, avarkalil evaraiyume (unkalukku) nanparkalakavum, utaviyalarkalakavum etuttukkollatirkal
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Avarkaḷ nirākarippavarkaḷāki viṭṭapaṭiyē nīṅkaḷum nirākarippavarkaḷāki avarkaḷukku camamākiviṭuvatai avarkaḷ virumpukiṟārkaḷ. Ākavē, (taṅkaḷ illaṅkaḷaiviṭṭu) allāhvuṭaiya pātaiyil avarkaḷ veḷiyē puṟappaṭum varai nīṅkaḷ avarkaḷai naṇparkaḷāka eṭuttukkoḷḷa vēṇṭām. (Illaṅkaḷaiviṭṭu veḷiyēṟa vēṇṭumeṉṟa kaṭṭaḷaiyai) avarkaḷ puṟakkaṇittuviṭṭāl kaṇṭa iṭamellām avarkaḷai(k kaitiyāka)p piṭittukkoḷḷuṅkaḷ; (kaitiyākātu tappa muyaṟcippavarai) kolluṅkaḷ. Tavira, avarkaḷil evaraiyumē (uṅkaḷukku) naṇparkaḷākavum, utaviyāḷarkaḷākavum eṭuttukkoḷḷātīrkaḷ
Jan Turst Foundation
(muhminkale!) Avarkal nirakarippataip pol ninkalum nirakaripporaki ninkalum (ivvakaiyil) avarkalukku camamaki vituvataiye avarkal virumpukirarkal;. Akave, avarkal allahvin pataiyil (tam iruppitankalai vittu veliye)purappatum varaiyil avarkaliliruntu evaraiyum nanparkalaka ninkal etuttuk kollatirkal;. (Allahvin pataiyil velippata ventumenra kattalaiyai) avarkal purakkanittuvittal avarkalai enku kantalum (kaitiyakap) pitittuk kollunkal;. (Tappiyota muyalvoraik) kollunkal - avarkaliliruntu evaraiyum nanparkalakavo, utaviyalarkalakavo etuttuk kollatirkal
Jan Turst Foundation
(muḥmiṉkaḷē!) Avarkaḷ nirākarippataip pōl nīṅkaḷum nirākarippōrāki nīṅkaḷum (ivvakaiyil) avarkaḷukku camamāki viṭuvataiyē avarkaḷ virumpukiṟārkaḷ;. Ākavē, avarkaḷ allāhviṉ pātaiyil (tam iruppiṭaṅkaḷai viṭṭu veḷiyē)puṟappaṭum varaiyil avarkaḷiliruntu evaraiyum naṇparkaḷāka nīṅkaḷ eṭuttuk koḷḷātīrkaḷ;. (Allāhviṉ pātaiyil veḷippaṭa vēṇṭumeṉṟa kaṭṭaḷaiyai) avarkaḷ puṟakkaṇittuviṭṭāl avarkaḷai eṅku kaṇṭālum (kaitiyākap) piṭittuk koḷḷuṅkaḷ;. (Tappiyōṭa muyalvōraik) kolluṅkaḷ - avarkaḷiliruntu evaraiyum naṇparkaḷākavō, utaviyāḷarkaḷākavō eṭuttuk koḷḷātīrkaḷ
Jan Turst Foundation
(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்;. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்;. (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek