×

(நபியே!) சமீபத்திலிருக்கும் (மறுமை) நாளைப் பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில் அவர்களுடைய) 40:18 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:18) ayat 18 in Tamil

40:18 Surah Ghafir ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 18 - غَافِر - Page - Juz 24

﴿وَأَنذِرۡهُمۡ يَوۡمَ ٱلۡأٓزِفَةِ إِذِ ٱلۡقُلُوبُ لَدَى ٱلۡحَنَاجِرِ كَٰظِمِينَۚ مَا لِلظَّٰلِمِينَ مِنۡ حَمِيمٖ وَلَا شَفِيعٖ يُطَاعُ ﴾
[غَافِر: 18]

(நபியே!) சமீபத்திலிருக்கும் (மறுமை) நாளைப் பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில் அவர்களுடைய) உள்ளங்கள் கோபத்தால் அவர்களின் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும். அநியாயம் செய்பவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்கமாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்கமாட்டார்

❮ Previous Next ❯

ترجمة: وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم, باللغة التاميلية

﴿وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم﴾ [غَافِر: 18]

Abdulhameed Baqavi
(napiye!) Camipattilirukkum (marumai) nalaip parri nir avarkalukku accamutti eccarikkai ceyviraka! (Annalil avarkalutaiya) ullankal kopattal avarkalin tontaikalai ataittuk kollum. Aniyayam ceypavarkalukku utavi ceypavarkal (annalil) oruvarum irukkamattar. Anumati perra ciparicu ceypavarkalum irukkamattar
Abdulhameed Baqavi
(napiyē!) Camīpattilirukkum (maṟumai) nāḷaip paṟṟi nīr avarkaḷukku accamūṭṭi eccarikkai ceyvīrāka! (Annāḷil avarkaḷuṭaiya) uḷḷaṅkaḷ kōpattāl avarkaḷiṉ toṇṭaikaḷai aṭaittuk koḷḷum. Aniyāyam ceypavarkaḷukku utavi ceypavarkaḷ (annāḷil) oruvarum irukkamāṭṭār. Aṉumati peṟṟa cipāricu ceypavarkaḷum irukkamāṭṭār
Jan Turst Foundation
(napiye!) Anmaiyil varum (kiyama) nalaipparri avarkalukku accamutti eccarikkai ceyviraka irutayankal vicanattal nirampi tontaikkulikalukku varum (av)velaiyil, aniyayakkararkalukku irakkappatum nanpano, allatu errukkollappatum ciparicu ceypavano irukkamattan
Jan Turst Foundation
(napiyē!) Aṇmaiyil varum (kiyāma) nāḷaippaṟṟi avarkaḷukku accamūṭṭi eccarikkai ceyvīrāka irutayaṅkaḷ vicaṉattāl nirampi toṇṭaikkuḻikaḷukku varum (av)vēḷaiyil, aniyāyakkārarkaḷukku irakkappaṭum naṇpaṉō, allatu ēṟṟukkoḷḷappaṭum cipāricu ceypavaṉō irukkamāṭṭāṉ
Jan Turst Foundation
(நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப்பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக இருதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்)வேளையில், அநியாயக்காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ, அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek