×

ஆதலால், முற்றிலும் நீதமாகவே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். இவர்கள் (இறைவனென) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவையோ (அதற்கு மாறாக) 40:20 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:20) ayat 20 in Tamil

40:20 Surah Ghafir ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 20 - غَافِر - Page - Juz 24

﴿وَٱللَّهُ يَقۡضِي بِٱلۡحَقِّۖ وَٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِهِۦ لَا يَقۡضُونَ بِشَيۡءٍۗ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ ﴾
[غَافِر: 20]

ஆதலால், முற்றிலும் நீதமாகவே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். இவர்கள் (இறைவனென) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவையோ (அதற்கு மாறாக) எத்தகைய தீர்ப்பும் கூறமுடியாது. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله, باللغة التاميلية

﴿والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله﴾ [غَافِر: 20]

Abdulhameed Baqavi
atalal, murrilum nitamakave allah tirppalippan. Ivarkal (iraivanena) alaikkum allah allatavaiyo (atarku maraka) ettakaiya tirppum kuramutiyatu. Niccayamaka allahtan (anaittaiyum) ceviyurupavan, urru nokkupavan avan
Abdulhameed Baqavi
ātalāl, muṟṟilum nītamākavē allāh tīrppaḷippāṉ. Ivarkaḷ (iṟaivaṉeṉa) aḻaikkum allāh allātavaiyō (ataṟku māṟāka) ettakaiya tīrppum kūṟamuṭiyātu. Niccayamāka allāhtāṉ (aṉaittaiyum) ceviyuṟupavaṉ, uṟṟu nōkkupavaṉ āvāṉ
Jan Turst Foundation
melum, allah unmaiyaik konte tirppalippavan. Anriyum, avanaiyanri avarkal (veru) evarkalai alait(tup pirarttit)tarkalo, avarkal yatoru visayattaip parriyum tirppuc ceyya mattarkal - niccayamaka allah (yavarraiyum) ceviyerpavanakavum, tirkkamakap parppavanakavum irukkinran
Jan Turst Foundation
mēlum, allāh uṇmaiyaik koṇṭē tīrppaḷippavaṉ. Aṉṟiyum, avaṉaiyaṉṟi avarkaḷ (vēṟu) evarkaḷai aḻait(tup pirārttit)tārkaḷō, avarkaḷ yātoru viṣayattaip paṟṟiyum tīrppuc ceyya māṭṭārkaḷ - niccayamāka allāh (yāvaṟṟaiyum) ceviyeṟpavaṉākavum, tīrkkamākap pārppavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியெற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek