×

(நபியே!) இவர்கள் பூமியில் சுற்றித் திரியவில்லையா? (திரிந்திருந்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதைக் 40:21 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:21) ayat 21 in Tamil

40:21 Surah Ghafir ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 21 - غَافِر - Page - Juz 24

﴿۞ أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ كَانُواْ مِن قَبۡلِهِمۡۚ كَانُواْ هُمۡ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗ وَءَاثَارٗا فِي ٱلۡأَرۡضِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمۡ وَمَا كَانَ لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٖ ﴾
[غَافِر: 21]

(நபியே!) இவர்கள் பூமியில் சுற்றித் திரியவில்லையா? (திரிந்திருந்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதைக் கண்டுகொள்வார்கள். (முன்னிருந்த) அவர்களோ, பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் இவர்களைவிட மிகைத்தவர்களாகவே இருந்தனர். (எனினும்,) அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான். அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள ஒருவரும் இருக்கவில்லை

❮ Previous Next ❯

ترجمة: أو لم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من, باللغة التاميلية

﴿أو لم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من﴾ [غَافِر: 21]

Abdulhameed Baqavi
(Napiye!) Ivarkal pumiyil currit tiriyavillaiya? (Tirintiruntal) ivarkalukku munniruntavarkalin mutivu evvaru ayirru enpataik kantukolvarkal. (Munnirunta) avarkalo, palattalum, pumiyil vittuc cenra (purva) cinnankalalum ivarkalaivita mikaittavarkalakave iruntanar. (Eninum,) avarkalin pavankalin karanamaka avarkalai allah pitittuk kontan. Allahvin pitiyiliruntu avarkalai patukattuk kolla oruvarum irukkavillai
Abdulhameed Baqavi
(Napiyē!) Ivarkaḷ pūmiyil cuṟṟit tiriyavillaiyā? (Tirintiruntāl) ivarkaḷukku muṉṉiruntavarkaḷiṉ muṭivu evvāṟu āyiṟṟu eṉpataik kaṇṭukoḷvārkaḷ. (Muṉṉirunta) avarkaḷō, palattālum, pūmiyil viṭṭuc ceṉṟa (pūrva) ciṉṉaṅkaḷālum ivarkaḷaiviṭa mikaittavarkaḷākavē iruntaṉar. (Eṉiṉum,) avarkaḷiṉ pāvaṅkaḷiṉ kāraṇamāka avarkaḷai allāh piṭittuk koṇṭāṉ. Allāhviṉ piṭiyiliruntu avarkaḷai pātukāttuk koḷḷa oruvarum irukkavillai
Jan Turst Foundation
ivarkal pumiyil pirayanam ceytu ivarkalukku mun iruntavarkalin mutivu eppatiyiruntatu enpataip parkka villaiya? Avarkal, palattalum, pumiyil (vittuc cenra purva)cinnankalalum ivarkalaivita valimaiyutaiyavarkalakave iruntarkal - anal avarkalin pavankalin karanamaka avarkalai allah pitittuk kontan; innum allahvitamiruntu avarkalaik kapparra evarum illai
Jan Turst Foundation
ivarkaḷ pūmiyil pirayāṇam ceytu ivarkaḷukku muṉ iruntavarkaḷiṉ muṭivu eppaṭiyiruntatu eṉpataip pārkka villaiyā? Avarkaḷ, palattālum, pūmiyil (viṭṭuc ceṉṟa pūrva)ciṉṉaṅkaḷālum ivarkaḷaiviṭa valimaiyuṭaiyavarkaḷākavē iruntārkaḷ - āṉāl avarkaḷiṉ pāvaṅkaḷiṉ kāraṇamāka avarkaḷai allāh piṭittuk koṇṭāṉ; iṉṉum allāhviṭamiruntu avarkaḷaik kāppāṟṟa evarum illai
Jan Turst Foundation
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek