×

இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்களிடம், தெளிவான அத்தாட்சிகளுடன் நம் தூதர்கள் வந்து கொண்டிருந்தனர். (அவர்களை) இவர்கள் 40:22 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:22) ayat 22 in Tamil

40:22 Surah Ghafir ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 22 - غَافِر - Page - Juz 24

﴿ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانَت تَّأۡتِيهِمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَكَفَرُواْ فَأَخَذَهُمُ ٱللَّهُۚ إِنَّهُۥ قَوِيّٞ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴾
[غَافِر: 22]

இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்களிடம், தெளிவான அத்தாட்சிகளுடன் நம் தூதர்கள் வந்து கொண்டிருந்தனர். (அவர்களை) இவர்கள் நிராகரித்து விட்டனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். நிச்சயமாக அவன் மிக பலமுடையவன், (பாவிகளை) வேதனை செய்வதில் மிக கடினமானவன்

❮ Previous Next ❯

ترجمة: ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد, باللغة التاميلية

﴿ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد﴾ [غَافِر: 22]

Abdulhameed Baqavi
itan karanamavatu: Niccayamaka ivarkalitam, telivana attatcikalutan nam tutarkal vantu kontiruntanar. (Avarkalai) ivarkal nirakarittu vittanar. Akave, allah avarkalaip pitittuk kontan. Niccayamaka avan mika palamutaiyavan, (pavikalai) vetanai ceyvatil mika katinamanavan
Abdulhameed Baqavi
itaṉ kāraṇamāvatu: Niccayamāka ivarkaḷiṭam, teḷivāṉa attāṭcikaḷuṭaṉ nam tūtarkaḷ vantu koṇṭiruntaṉar. (Avarkaḷai) ivarkaḷ nirākarittu viṭṭaṉar. Ākavē, allāh avarkaḷaip piṭittuk koṇṭāṉ. Niccayamāka avaṉ mika palamuṭaiyavaṉ, (pāvikaḷai) vētaṉai ceyvatil mika kaṭiṉamāṉavaṉ
Jan Turst Foundation
atu (enenil) niccayamaka avarkalitam avarkalin tutarkal telivana attatcikalutan vantarkal; anal, avarkal nirakarittanar. Akave, allah avarkalaip pitittan - niccayamaka (allah) valimai mikkavan; tantippatil katumaiyanavan
Jan Turst Foundation
atu (ēṉeṉil) niccayamāka avarkaḷiṭam avarkaḷiṉ tūtarkaḷ teḷivāṉa attāṭcikaḷuṭaṉ vantārkaḷ; āṉāl, avarkaḷ nirākarittaṉar. Ākavē, allāh avarkaḷaip piṭittāṉ - niccayamāka (allāh) valimai mikkavaṉ; taṇṭippatil kaṭumaiyāṉavaṉ
Jan Turst Foundation
அது (ஏனெனில்) நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்கள்; ஆனால், அவர்கள் நிராகரித்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்தான் - நிச்சயமாக (அல்லாஹ்) வலிமை மிக்கவன்; தண்டிப்பதில் கடுமையானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek