×

காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகின்றனர். மறுமை நாளிலோ, ஃபிர்அவ்னுடைய மக்களை 40:46 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:46) ayat 46 in Tamil

40:46 Surah Ghafir ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 46 - غَافِر - Page - Juz 24

﴿ٱلنَّارُ يُعۡرَضُونَ عَلَيۡهَا غُدُوّٗا وَعَشِيّٗاۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ أَدۡخِلُوٓاْ ءَالَ فِرۡعَوۡنَ أَشَدَّ ٱلۡعَذَابِ ﴾
[غَافِر: 46]

காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகின்றனர். மறுமை நாளிலோ, ஃபிர்அவ்னுடைய மக்களை மிகக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும்

❮ Previous Next ❯

ترجمة: النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد, باللغة التاميلية

﴿النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد﴾ [غَافِر: 46]

Abdulhameed Baqavi
Kalaiyilum malaiyilum avarkal naraka neruppin mun kontu pokappatukinranar. Marumai nalilo, hpir'avnutaiya makkalai mikak katinamana vetanaiyil pukuttunkal enak kurappatum
Abdulhameed Baqavi
Kālaiyilum mālaiyilum avarkaḷ naraka neruppiṉ muṉ koṇṭu pōkappaṭukiṉṟaṉar. Maṟumai nāḷilō, ḥpir'avṉuṭaiya makkaḷai mikak kaṭiṉamāṉa vētaṉaiyil pukuttuṅkaḷ eṉak kūṟappaṭum
Jan Turst Foundation
kalaiyilum, malaiyilum avarkal naraka neruppin mun kontuvarappatuvarkal; melum niyayat tirppu kalam nilaiperrirukkum nalil"hpir'avnutaiya kuttattaraik katinamana vetanaiyil pukuttunkal" (enru kurappatum)
Jan Turst Foundation
kālaiyilum, mālaiyilum avarkaḷ naraka neruppiṉ muṉ koṇṭuvarappaṭuvārkaḷ; mēlum niyāyat tīrppu kālam nilaipeṟṟirukkum nāḷil"ḥpir'avṉuṭaiya kūṭṭattāraik kaṭiṉamāṉa vētaṉaiyil pukuttuṅkaḷ" (eṉṟu kūṟappaṭum)
Jan Turst Foundation
காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் "ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்" (என்று கூறப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek