×

அல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை (நீங்கள்) வசித்திருக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, உங்களைச் சித்தரித்து, 40:64 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:64) ayat 64 in Tamil

40:64 Surah Ghafir ayat 64 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 64 - غَافِر - Page - Juz 24

﴿ٱللَّهُ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ قَرَارٗا وَٱلسَّمَآءَ بِنَآءٗ وَصَوَّرَكُمۡ فَأَحۡسَنَ صُوَرَكُمۡ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡۖ فَتَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ﴾
[غَافِر: 64]

அல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை (நீங்கள்) வசித்திருக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, உங்களைச் சித்தரித்து, அழகான கோலத்திலும் உங்களை அமைத்தான். அவனே உங்களுக்கு மேலான உணவுகளையும் வழங்குகிறான். அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன். அகிலத்தார்களின் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியம் உடையவன்

❮ Previous Next ❯

ترجمة: الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم, باللغة التاميلية

﴿الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم﴾ [غَافِر: 64]

Abdulhameed Baqavi
allahtan unkalukku pumiyai (ninkal) vacittirukkum itamakavum, vanattai oru mukatakavum amaittu, unkalaic cittarittu, alakana kolattilum unkalai amaittan. Avane unkalukku melana unavukalaiyum valankukiran. Anta allahtan unkal iraivan. Akilattarkalin iraivanakiya allah mika pakkiyam utaiyavan
Abdulhameed Baqavi
allāhtāṉ uṅkaḷukku pūmiyai (nīṅkaḷ) vacittirukkum iṭamākavum, vāṉattai oru mukaṭākavum amaittu, uṅkaḷaic cittarittu, aḻakāṉa kōlattilum uṅkaḷai amaittāṉ. Avaṉē uṅkaḷukku mēlāṉa uṇavukaḷaiyum vaḻaṅkukiṟāṉ. Anta allāhtāṉ uṅkaḷ iṟaivaṉ. Akilattārkaḷiṉ iṟaivaṉākiya allāh mika pākkiyam uṭaiyavaṉ
Jan Turst Foundation
allahtan unkalukku ippumiyait tankumitamakavum, vanattai oru vitanamakavum untakkiyirukkiran; melum, avan tan unkalai uruvakki, unkal uruvankalai alakakki, ciranta akara vacatikalaiyum alittan; avantan allah; unkalutaiya iraivan; akilatarukkellam iraivanakiya allah mika pakkiyamutaiyavan
Jan Turst Foundation
allāhtāṉ uṅkaḷukku ippūmiyait taṅkumiṭamākavum, vāṉattai oru vitāṉamākavum uṇṭākkiyirukkiṟāṉ; mēlum, avaṉ tāṉ uṅkaḷai uruvākki, uṅkaḷ uruvaṅkaḷai aḻakākki, ciṟanta ākāra vacatikaḷaiyum aḷittāṉ; avaṉtāṉ allāh; uṅkaḷuṭaiya iṟaivaṉ; akilatārukkellām iṟaivaṉākiya allāh mika pākkiyamuṭaiyavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலதாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek