×

‘‘அவர்களை எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள். அன்றைய தினம் எவர்களை நீ எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக் கொண்டாயோ, 40:9 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:9) ayat 9 in Tamil

40:9 Surah Ghafir ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 9 - غَافِر - Page - Juz 24

﴿وَقِهِمُ ٱلسَّيِّـَٔاتِۚ وَمَن تَقِ ٱلسَّيِّـَٔاتِ يَوۡمَئِذٖ فَقَدۡ رَحِمۡتَهُۥۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴾
[غَافِر: 9]

‘‘அவர்களை எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள். அன்றைய தினம் எவர்களை நீ எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக் கொண்டாயோ, அவர்கள் மீது நிச்சயமாக நீ பேரருள் புரிந்துவிட்டாய்'' என்றும் பிரார்த்திப்பார்கள். இதுதான் மிக மகத்தான பெரும் பாக்கியமாகும்

❮ Previous Next ❯

ترجمة: وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم, باللغة التاميلية

﴿وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم﴾ [غَافِر: 9]

Abdulhameed Baqavi
‘‘avarkalai ella tinkukaliliruntum patukattukkol. Anraiya tinam evarkalai ni ella tinkukaliliruntum patukattuk kontayo, avarkal mitu niccayamaka ni perarul purintuvittay'' enrum pirarttipparkal. Itutan mika makattana perum pakkiyamakum
Abdulhameed Baqavi
‘‘avarkaḷai ellā tīṅkukaḷiliruntum pātukāttukkoḷ. Aṉṟaiya tiṉam evarkaḷai nī ellā tīṅkukaḷiliruntum pātukāttuk koṇṭāyō, avarkaḷ mītu niccayamāka nī pēraruḷ purintuviṭṭāy'' eṉṟum pirārttippārkaḷ. Itutāṉ mika makattāṉa perum pākkiyamākum
Jan Turst Foundation
innum, avarkalait timaikaliliruntu kappayaka! Annalil ni yarai timaikaliliruntu kattuk kolkirayo, avarkalukku niccayamaka ni arul purintu vittay - atuve makattana verriyakum" (enrum kuruvar)
Jan Turst Foundation
iṉṉum, avarkaḷait tīmaikaḷiliruntu kāppāyāka! Annāḷil nī yārai tīmaikaḷiliruntu kāttuk koḷkiṟāyō, avarkaḷukku niccayamāka nī aruḷ purintu viṭṭāy - atuvē makattāṉa veṟṟiyākum" (eṉṟum kūṟuvar)
Jan Turst Foundation
இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் - அதுவே மகத்தான வெற்றியாகும்" (என்றும் கூறுவர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek