×

நமது வேதனையை அவர்கள் கண்ணால் கண்ட சமயத்தில் அவர்கள், ‘‘அல்லாஹ் ஒருவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டு, 40:84 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:84) ayat 84 in Tamil

40:84 Surah Ghafir ayat 84 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 84 - غَافِر - Page - Juz 24

﴿فَلَمَّا رَأَوۡاْ بَأۡسَنَا قَالُوٓاْ ءَامَنَّا بِٱللَّهِ وَحۡدَهُۥ وَكَفَرۡنَا بِمَا كُنَّا بِهِۦ مُشۡرِكِينَ ﴾
[غَافِر: 84]

நமது வேதனையை அவர்கள் கண்ணால் கண்ட சமயத்தில் அவர்கள், ‘‘அல்லாஹ் ஒருவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டு, நாங்கள் இணைவைத்து வணங்கி வந்த தெய்வங்களை நிராகரிக்கிறோம்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين, باللغة التاميلية

﴿فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين﴾ [غَافِر: 84]

Abdulhameed Baqavi
namatu vetanaiyai avarkal kannal kanta camayattil avarkal, ‘‘allah oruvanaiye nankal nampikkai kontu, nankal inaivaittu vananki vanta teyvankalai nirakarikkirom'' enru kurinarkal
Abdulhameed Baqavi
namatu vētaṉaiyai avarkaḷ kaṇṇāl kaṇṭa camayattil avarkaḷ, ‘‘allāh oruvaṉaiyē nāṅkaḷ nampikkai koṇṭu, nāṅkaḷ iṇaivaittu vaṇaṅki vanta teyvaṅkaḷai nirākarikkiṟōm'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
enave avarkal nam(kattalaiyal untana) vetanaiyai kantapotu, "nankal allah oruvan mite iman kolkirom; nankal (avanutan) inaivaittavarrai nirakarikkirom" enru kurinarkal
Jan Turst Foundation
eṉavē avarkaḷ nam(kaṭṭaḷaiyāl uṇṭāṉa) vētaṉaiyai kaṇṭapōtu, "nāṅkaḷ allāh oruvaṉ mītē īmāṉ koḷkiṟōm; nāṅkaḷ (avaṉuṭaṉ) iṇaivaittavaṟṟai nirākarikkiṟōm" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
எனவே அவர்கள் நம்(கட்டளையால் உண்டான) வேதனையை கண்டபோது, "நாங்கள் அல்லாஹ் ஒருவன் மீதே ஈமான் கொள்கிறோம்; நாங்கள் (அவனுடன்) இணைவைத்தவற்றை நிராகரிக்கிறோம்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek