×

ஆயினும், நம் வேதனையைக் கண்ணால் கண்ட பின்னர், அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. இதுவே, 40:85 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:85) ayat 85 in Tamil

40:85 Surah Ghafir ayat 85 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 85 - غَافِر - Page - Juz 24

﴿فَلَمۡ يَكُ يَنفَعُهُمۡ إِيمَٰنُهُمۡ لَمَّا رَأَوۡاْ بَأۡسَنَاۖ سُنَّتَ ٱللَّهِ ٱلَّتِي قَدۡ خَلَتۡ فِي عِبَادِهِۦۖ وَخَسِرَ هُنَالِكَ ٱلۡكَٰفِرُونَ ﴾
[غَافِر: 85]

ஆயினும், நம் வேதனையைக் கண்ணால் கண்ட பின்னர், அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. இதுவே, அல்லாஹ்வுடைய வழி. (இதற்கு முன்னரும்) அவனுடைய அடியார்களில் (இவ்வாறே) நிகழ்ந்திருக்கிறது. ஆதலால், (வேதனை இறங்கிய) அந்த நேரத்தில் நிராகரிப்பவர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت, باللغة التاميلية

﴿فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت﴾ [غَافِر: 85]

Abdulhameed Baqavi
Ayinum, nam vetanaiyaik kannal kanta pinnar, avarkal konta nampikkai avarkalukkup payanalikkavillai. Ituve, allahvutaiya vali. (Itarku munnarum) avanutaiya atiyarkalil (ivvare) nikalntirukkiratu. Atalal, (vetanai irankiya) anta nerattil nirakarippavarkal nastattaiye ataintarkal
Abdulhameed Baqavi
Āyiṉum, nam vētaṉaiyaik kaṇṇāl kaṇṭa piṉṉar, avarkaḷ koṇṭa nampikkai avarkaḷukkup payaṉaḷikkavillai. Ituvē, allāhvuṭaiya vaḻi. (Itaṟku muṉṉarum) avaṉuṭaiya aṭiyārkaḷil (ivvāṟē) nikaḻntirukkiṟatu. Ātalāl, (vētaṉai iṟaṅkiya) anta nērattil nirākarippavarkaḷ naṣṭattaiyē aṭaintārkaḷ
Jan Turst Foundation
ayinum, nam (kattalaiyal untana) vetanaiyaik kantapotu, avarkal konta nampikkai avarkalukkup payanalikkavillai. (Ituve) allahvutaiya valiyakum; avanutaiya atiyarkalukku (munnarum ivvare) nikalntirukkinratu. Atalal, annerattil kahpirkal nastattaiye ataintarkal
Jan Turst Foundation
āyiṉum, nam (kaṭṭaḷaiyāl uṇṭāṉa) vētaṉaiyaik kaṇṭapōtu, avarkaḷ koṇṭa nampikkai avarkaḷukkup payaṉaḷikkavillai. (Ituvē) allāhvuṭaiya vaḻiyākum; avaṉuṭaiya aṭiyārkaḷukku (muṉṉarum ivvāṟē) nikaḻntirukkiṉṟatu. Ātalāl, annērattil kāḥpirkaḷ naṣṭattaiyē aṭaintārkaḷ
Jan Turst Foundation
ஆயினும், நம் (கட்டளையால் உண்டான) வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே) அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு (முன்னரும் இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது. ஆதலால், அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek