×

பின்னர், வானத்திற்கு மேல் உயர்ந்தான். அது ஒரு வகை புகையாக இருந்தது. அதையும் பூமியையும் நோக்கி 41:11 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:11) ayat 11 in Tamil

41:11 Surah Fussilat ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 11 - فُصِّلَت - Page - Juz 24

﴿ثُمَّ ٱسۡتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ وَهِيَ دُخَانٞ فَقَالَ لَهَا وَلِلۡأَرۡضِ ٱئۡتِيَا طَوۡعًا أَوۡ كَرۡهٗا قَالَتَآ أَتَيۡنَا طَآئِعِينَ ﴾
[فُصِّلَت: 11]

பின்னர், வானத்திற்கு மேல் உயர்ந்தான். அது ஒரு வகை புகையாக இருந்தது. அதையும் பூமியையும் நோக்கி ‘‘நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி (கீழ்ப்படிந்து) என்னிடம் வாருங்கள்'' என்று கூறினான். அதற்கு அவை, ‘‘இதோ நாங்கள் விருப்பத்துடனேயே வந்தோம்'' என்று கூறின

❮ Previous Next ❯

ترجمة: ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو, باللغة التاميلية

﴿ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو﴾ [فُصِّلَت: 11]

Abdulhameed Baqavi
pinnar, vanattirku mel uyarntan. Atu oru vakai pukaiyaka iruntatu. Ataiyum pumiyaiyum nokki ‘‘ninkal virumpinalum cari, virumpavittalum cari (kilppatintu) ennitam varunkal'' enru kurinan. Atarku avai, ‘‘ito nankal viruppattutaneye vantom'' enru kurina
Abdulhameed Baqavi
piṉṉar, vāṉattiṟku mēl uyarntāṉ. Atu oru vakai pukaiyāka iruntatu. Ataiyum pūmiyaiyum nōkki ‘‘nīṅkaḷ virumpiṉālum cari, virumpāviṭṭālum cari (kīḻppaṭintu) eṉṉiṭam vāruṅkaḷ'' eṉṟu kūṟiṉāṉ. Ataṟku avai, ‘‘itō nāṅkaḷ viruppattuṭaṉēyē vantōm'' eṉṟu kūṟiṉa
Jan Turst Foundation
piraku avan vanam pukaiyaka iruntapotu (ataip) pataikka natinan akave avan atarkum pumikkum"ninkal virupputanayinum allatu veruppiruppinum varunkal" enru kurinan. (Atarku) avaiyirantum"nankal virupputaneye varukinrom" enru kurina
Jan Turst Foundation
piṟaku avaṉ vāṉam pukaiyāka iruntapōtu (ataip) paṭaikka nāṭiṉāṉ ākavē avaṉ ataṟkum pūmikkum"nīṅkaḷ viruppuṭaṉāyiṉum allatu veṟuppiruppiṉum vāruṅkaḷ" eṉṟu kūṟiṉāṉ. (Ataṟku) avaiyiraṇṭum"nāṅkaḷ viruppuṭaṉēyē varukiṉṟōm" eṉṟu kūṟiṉa
Jan Turst Foundation
பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான் ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் "நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்" என்று கூறின
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek