×

பின்னர், (அந்த புகையை) இரண்டு நாள்களில் ஏழு வானங்களாக முடிவு செய்ய திட்டமிட்டு, ஒவ்வொரு வானத்திலும் 41:12 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:12) ayat 12 in Tamil

41:12 Surah Fussilat ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 12 - فُصِّلَت - Page - Juz 24

﴿فَقَضَىٰهُنَّ سَبۡعَ سَمَٰوَاتٖ فِي يَوۡمَيۡنِ وَأَوۡحَىٰ فِي كُلِّ سَمَآءٍ أَمۡرَهَاۚ وَزَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِمَصَٰبِيحَ وَحِفۡظٗاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ ﴾
[فُصِّلَت: 12]

பின்னர், (அந்த புகையை) இரண்டு நாள்களில் ஏழு வானங்களாக முடிவு செய்ய திட்டமிட்டு, ஒவ்வொரு வானத்திலும் நடைபெறவேண்டிய விஷயங்களை (அவற்றுக்கு) அறிவித்தான். பின்னர், (இவ்வளவும் செய்த) நாமே (பூமிக்குச்) சமீபமான வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்து, (அதை அவற்றுக்குப்) பாதுகாப்பாகவும் ஆக்கினோம். இவையெல்லாம், (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத்தையும்) நன்கறிந்தவனுடைய ஏற்பாடுதான்

❮ Previous Next ❯

ترجمة: فقضاهن سبع سموات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء, باللغة التاميلية

﴿فقضاهن سبع سموات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء﴾ [فُصِّلَت: 12]

Abdulhameed Baqavi
pinnar, (anta pukaiyai) irantu nalkalil elu vanankalaka mutivu ceyya tittamittu, ovvoru vanattilum nataiperaventiya visayankalai (avarrukku) arivittan. Pinnar, (ivvalavum ceyta) name (pumikkuc) camipamana vanattai (natcattira) vilakkukalaik kontu alankaramakki vaittu, (atai avarrukkup) patukappakavum akkinom. Ivaiyellam, (anaivaraiyum) mikaittavanum (anaittaiyum) nankarintavanutaiya erpatutan
Abdulhameed Baqavi
piṉṉar, (anta pukaiyai) iraṇṭu nāḷkaḷil ēḻu vāṉaṅkaḷāka muṭivu ceyya tiṭṭamiṭṭu, ovvoru vāṉattilum naṭaipeṟavēṇṭiya viṣayaṅkaḷai (avaṟṟukku) aṟivittāṉ. Piṉṉar, (ivvaḷavum ceyta) nāmē (pūmikkuc) camīpamāṉa vāṉattai (naṭcattira) viḷakkukaḷaik koṇṭu alaṅkāramākki vaittu, (atai avaṟṟukkup) pātukāppākavum ākkiṉōm. Ivaiyellām, (aṉaivaraiyum) mikaittavaṉum (aṉaittaiyum) naṉkaṟintavaṉuṭaiya ēṟpāṭutāṉ
Jan Turst Foundation
akave, irantu natkalil avarrai elu vanankalaka avan erpatuttinan ovvoru vanattirkum atarkuriya katamai innatena arivittan innum, ulakattirku camipamana vanattai nam vilakkukalaik kontu alankarittom innum atanaip patukappakavum akkinom itu yavaraiyum mikaittavanum, nanam mikkonumakiya (irai)vanutaiya erpateyakum
Jan Turst Foundation
ākavē, iraṇṭu nāṭkaḷil avaṟṟai ēḻu vāṉaṅkaḷāka avaṉ ēṟpaṭuttiṉāṉ ovvoru vāṉattiṟkum ataṟkuriya kaṭamai iṉṉateṉa aṟivittāṉ iṉṉum, ulakattiṟku camīpamāṉa vāṉattai nām viḷakkukaḷaik koṇṭu alaṅkarittōm iṉṉum ataṉaip pātukāppākavum ākkiṉōm itu yāvaraiyum mikaittavaṉum, ñāṉam mikkōṉumākiya (iṟai)vaṉuṭaiya ēṟpāṭēyākum
Jan Turst Foundation
ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம் இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம் இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek