×

அல்லாஹ்வுடைய எதிரிகளை நரகத்தின் பக்கம் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அதன் சமீபமாக வந்ததும்) அவர்கள் (விசாரணைக்காக 41:19 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:19) ayat 19 in Tamil

41:19 Surah Fussilat ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 19 - فُصِّلَت - Page - Juz 24

﴿وَيَوۡمَ يُحۡشَرُ أَعۡدَآءُ ٱللَّهِ إِلَى ٱلنَّارِ فَهُمۡ يُوزَعُونَ ﴾
[فُصِّلَت: 19]

அல்லாஹ்வுடைய எதிரிகளை நரகத்தின் பக்கம் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அதன் சமீபமாக வந்ததும்) அவர்கள் (விசாரணைக்காக குழுக்கள் குழுக்களாக) பிரித்து நிறுத்தப்படுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون, باللغة التاميلية

﴿ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون﴾ [فُصِّلَت: 19]

Abdulhameed Baqavi
allahvutaiya etirikalai narakattin pakkam onru cerkkappatum nalil (atan camipamaka vantatum) avarkal (vicaranaikkaka kulukkal kulukkalaka) pirittu niruttappatuvarkal
Abdulhameed Baqavi
allāhvuṭaiya etirikaḷai narakattiṉ pakkam oṉṟu cērkkappaṭum nāḷil (ataṉ camīpamāka vantatum) avarkaḷ (vicāraṇaikkāka kuḻukkaḷ kuḻukkaḷāka) pirittu niṟuttappaṭuvārkaḷ
Jan Turst Foundation
melum, allahvin pakaivarkal (narakat)tiyin pal onru tirattappatum nalil, avarkal (tanit taniyakap) pirikkappatuvarkal
Jan Turst Foundation
mēlum, allāhviṉ pakaivarkaḷ (narakat)tīyiṉ pāl oṉṟu tiraṭṭappaṭum nāḷil, avarkaḷ (taṉit taṉiyākap) pirikkappaṭuvārkaḷ
Jan Turst Foundation
மேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek