×

அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் 41:20 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:20) ayat 20 in Tamil

41:20 Surah Fussilat ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 20 - فُصِّلَت - Page - Juz 24

﴿حَتَّىٰٓ إِذَا مَا جَآءُوهَا شَهِدَ عَلَيۡهِمۡ سَمۡعُهُمۡ وَأَبۡصَٰرُهُمۡ وَجُلُودُهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[فُصِّلَت: 20]

அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவர்கள் (அவற்றின் மூலம்) செய்தவற்றைப் பற்றி சாட்சி கூறும்

❮ Previous Next ❯

ترجمة: حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون, باللغة التاميلية

﴿حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون﴾ [فُصِّلَت: 20]

Abdulhameed Baqavi
accamayam (pavam ceyta) avarkalukku virotamaka avarkalutaiya cevikalum, avarkalutaiya kankalum, avarkalutaiya (utal) tolkalum avarkal (avarrin mulam) ceytavarraip parri catci kurum
Abdulhameed Baqavi
accamayam (pāvam ceyta) avarkaḷukku virōtamāka avarkaḷuṭaiya cevikaḷum, avarkaḷuṭaiya kaṇkaḷum, avarkaḷuṭaiya (uṭal) tōlkaḷum avarkaḷ (avaṟṟiṉ mūlam) ceytavaṟṟaip paṟṟi cāṭci kūṟum
Jan Turst Foundation
irutiyil, avarkal (attiyai) ataiyum potu, avarkalukku etiraka avarkalutaiya katukalum, avarkalutaiya kankalum, avarkalutaiya tolkalum avai ceytu kontiruntavai parri catci kurum
Jan Turst Foundation
iṟutiyil, avarkaḷ (attīyai) aṭaiyum pōtu, avarkaḷukku etirāka avarkaḷuṭaiya kātukaḷum, avarkaḷuṭaiya kaṇkaḷum, avarkaḷuṭaiya tōlkaḷum avai ceytu koṇṭiruntavai paṟṟi cāṭci kūṟum
Jan Turst Foundation
இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek