×

எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து இருந்தார்களோ 41:30 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:30) ayat 30 in Tamil

41:30 Surah Fussilat ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 30 - فُصِّلَت - Page - Juz 24

﴿إِنَّ ٱلَّذِينَ قَالُواْ رَبُّنَا ٱللَّهُ ثُمَّ ٱسۡتَقَٰمُواْ تَتَنَزَّلُ عَلَيۡهِمُ ٱلۡمَلَٰٓئِكَةُ أَلَّا تَخَافُواْ وَلَا تَحۡزَنُواْ وَأَبۡشِرُواْ بِٱلۡجَنَّةِ ٱلَّتِي كُنتُمۡ تُوعَدُونَ ﴾
[فُصِّلَت: 30]

எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து இருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக வானவர்கள் வந்து (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்'' என்றும்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنـزل عليهم الملائكة ألا تخافوا, باللغة التاميلية

﴿إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنـزل عليهم الملائكة ألا تخافوا﴾ [فُصِّلَت: 30]

Abdulhameed Baqavi
Eninum, evarkal enkal iraivan allahtan enru kuri, (atan mitu) urutiyaka nilaittu iruntarkalo avarkalitam niccayamaka vanavarkal vantu (avarkalai nokki) ‘‘ninkal (onrukkum) payappatatirkal; kavalaippatatirkal. Unkalukku vakkalikkappatta corkkattaik kontu cantosamataiyunkal'' enrum
Abdulhameed Baqavi
Eṉiṉum, evarkaḷ eṅkaḷ iṟaivaṉ allāhtāṉ eṉṟu kūṟi, (ataṉ mītu) uṟutiyāka nilaittu iruntārkaḷō avarkaḷiṭam niccayamāka vāṉavarkaḷ vantu (avarkaḷai nōkki) ‘‘nīṅkaḷ (oṉṟukkum) payappaṭātīrkaḷ; kavalaippaṭātīrkaḷ. Uṅkaḷukku vākkaḷikkappaṭṭa corkkattaik koṇṭu cantōṣamaṭaiyuṅkaḷ'' eṉṟum
Jan Turst Foundation
niccayamaka evarkal"enkal iraivan allahtan" enru kuri, (atan mitu) urutiyaka nilaittu ninrarkalo, niccayamaka avarkalpal malakkukal vantu, "ninkal payappatatirkal kavalaiyum pata ventam - unkalukku vakkalikkappatta cuvarkkattaik kontu makilcci perunkal" (enak kuriyavaru) irankuvarkal
Jan Turst Foundation
niccayamāka evarkaḷ"eṅkaḷ iṟaivaṉ allāhtāṉ" eṉṟu kūṟi, (ataṉ mītu) uṟutiyāka nilaittu niṉṟārkaḷō, niccayamāka avarkaḷpāl malakkukaḷ vantu, "nīṅkaḷ payappaṭātīrkaḷ kavalaiyum paṭa vēṇṭām - uṅkaḷukku vākkaḷikkappaṭṭa cuvarkkattaik koṇṭu makiḻcci peṟuṅkaḷ" (eṉak kūṟiyavāṟu) iṟaṅkuvārkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, "நீங்கள் பயப்படாதீர்கள் கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek