×

நிராகரித்தவர்கள் அந்நாளில் (இறைவனை நோக்கி,) ‘‘எங்கள் இறைவனே! எங்களை வழிகெடுத்த மனிதர்களையும், ஜின்களையும் எங்களுக்கு நீ 41:29 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:29) ayat 29 in Tamil

41:29 Surah Fussilat ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 29 - فُصِّلَت - Page - Juz 24

﴿وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ رَبَّنَآ أَرِنَا ٱلَّذَيۡنِ أَضَلَّانَا مِنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ نَجۡعَلۡهُمَا تَحۡتَ أَقۡدَامِنَا لِيَكُونَا مِنَ ٱلۡأَسۡفَلِينَ ﴾
[فُصِّلَت: 29]

நிராகரித்தவர்கள் அந்நாளில் (இறைவனை நோக்கி,) ‘‘எங்கள் இறைவனே! எங்களை வழிகெடுத்த மனிதர்களையும், ஜின்களையும் எங்களுக்கு நீ காண்பி. அவர்கள் இழிவுக்குள்ளாகும் பொருட்டு, நாங்கள் அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழாக்கி மிதிப்போம்'' என்று கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت, باللغة التاميلية

﴿وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت﴾ [فُصِّلَت: 29]

Abdulhameed Baqavi
nirakarittavarkal annalil (iraivanai nokki,) ‘‘enkal iraivane! Enkalai valiketutta manitarkalaiyum, jinkalaiyum enkalukku ni kanpi. Avarkal ilivukkullakum poruttu, nankal avarkalai enkal kalkalukkuk kilakki mitippom'' enru kuruvarkal
Abdulhameed Baqavi
nirākarittavarkaḷ annāḷil (iṟaivaṉai nōkki,) ‘‘eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷai vaḻikeṭutta maṉitarkaḷaiyum, jiṉkaḷaiyum eṅkaḷukku nī kāṇpi. Avarkaḷ iḻivukkuḷḷākum poruṭṭu, nāṅkaḷ avarkaḷai eṅkaḷ kālkaḷukkuk kīḻākki mitippōm'' eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
(annalil) kahpirkal"enkal iraiva! Jinkaliliruntum manitaniliruntum enkalai vali ketuttorai enkalukkuk kattuvayaka! Avviruvarum talntavarkalaka avatarkaka nankal enkalutaiya kalkalukkuk kilakki (mitippom)" enak kuruvarkal
Jan Turst Foundation
(annāḷil) kāḥpirkaḷ"eṅkaḷ iṟaivā! Jiṉkaḷiliruntum maṉitaṉiliruntum eṅkaḷai vaḻi keṭuttōrai eṅkaḷukkuk kāṭṭuvāyāka! Avviruvarum tāḻntavarkaḷāka āvataṟkāka nāṅkaḷ eṅkaḷuṭaiya kālkaḷukkuk kīḻākki (mitippōm)" eṉak kūṟuvārkaḷ
Jan Turst Foundation
(அந்நாளில்) காஃபிர்கள் "எங்கள் இறைவா! ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்காக நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழாக்கி (மிதிப்போம்)" எனக் கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek