×

‘‘நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு நண்பர்களாக இருந்தோம்; மறுமையிலும் (நாங்கள் உங்களுக்கு நண்பர்களே). சொர்க்கத்தில் உங்கள் 41:31 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:31) ayat 31 in Tamil

41:31 Surah Fussilat ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 31 - فُصِّلَت - Page - Juz 24

﴿نَحۡنُ أَوۡلِيَآؤُكُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۖ وَلَكُمۡ فِيهَا مَا تَشۡتَهِيٓ أَنفُسُكُمۡ وَلَكُمۡ فِيهَا مَا تَدَّعُونَ ﴾
[فُصِّلَت: 31]

‘‘நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு நண்பர்களாக இருந்தோம்; மறுமையிலும் (நாங்கள் உங்களுக்கு நண்பர்களே). சொர்க்கத்தில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்

❮ Previous Next ❯

ترجمة: نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم, باللغة التاميلية

﴿نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم﴾ [فُصِّلَت: 31]

Abdulhameed Baqavi
‘‘nankal avvulaka valkkaiyilum unkalukku nanparkalaka iruntom; marumaiyilum (nankal unkalukku nanparkale). Corkkattil unkal manam virumpiyatellam unkalukku untu. Atil ninkal ketpatellam unkalukkuk kitaikkum
Abdulhameed Baqavi
‘‘nāṅkaḷ avvulaka vāḻkkaiyilum uṅkaḷukku naṇparkaḷāka iruntōm; maṟumaiyilum (nāṅkaḷ uṅkaḷukku naṇparkaḷē). Corkkattil uṅkaḷ maṉam virumpiyatellām uṅkaḷukku uṇṭu. Atil nīṅkaḷ kēṭpatellām uṅkaḷukkuk kiṭaikkum
Jan Turst Foundation
nankal ulaka valvilum, marumaiyilum unkalukku utaviyalarkal melum (cuvarkkattil) unkal manam virumpiyatellam atil unkalukku irukkiratu - atil ninkal ketpatellam unkalukkuk kitaikkum
Jan Turst Foundation
nāṅkaḷ ulaka vāḻvilum, maṟumaiyilum uṅkaḷukku utaviyāḷarkaḷ mēlum (cuvarkkattil) uṅkaḷ maṉam virumpiyatellām atil uṅkaḷukku irukkiṟatu - atil nīṅkaḷ kēṭpatellām uṅkaḷukkuk kiṭaikkum
Jan Turst Foundation
நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள் மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek