×

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் 41:33 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:33) ayat 33 in Tamil

41:33 Surah Fussilat ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 33 - فُصِّلَت - Page - Juz 24

﴿وَمَنۡ أَحۡسَنُ قَوۡلٗا مِّمَّن دَعَآ إِلَى ٱللَّهِ وَعَمِلَ صَٰلِحٗا وَقَالَ إِنَّنِي مِنَ ٱلۡمُسۡلِمِينَ ﴾
[فُصِّلَت: 33]

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டவர்களில் ஒருவன்'' என்றும் கூறுகிறாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்

❮ Previous Next ❯

ترجمة: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من, باللغة التاميلية

﴿ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من﴾ [فُصِّلَت: 33]

Abdulhameed Baqavi
evar allahvin pakkam (makkalai) alaittu(t tanum) narceyalkalaic ceytu ‘‘niccayamaka nan allahvukku murrilum panintu valippattavarkalil oruvan'' enrum kurukiraro, avaraivita alakana varttai kurupavar yar
Abdulhameed Baqavi
evar allāhviṉ pakkam (makkaḷai) aḻaittu(t tāṉum) naṟceyalkaḷaic ceytu ‘‘niccayamāka nāṉ allāhvukku muṟṟilum paṇintu vaḻippaṭṭavarkaḷil oruvaṉ'' eṉṟum kūṟukiṟārō, avaraiviṭa aḻakāṉa vārttai kūṟupavar yār
Jan Turst Foundation
evar allahvin pakkam (makkalai) alaittu, salihana (nalla) amalkal ceytu"niccayamaka nan (allahvukku murrilum valipatta) muslimkalil ninrum ullavan enru kurukinraro, avaraivita collal alakiyavar yar?" (Irukkinrar)
Jan Turst Foundation
evar allāhviṉ pakkam (makkaḷai) aḻaittu, sālihāṉa (nalla) amalkaḷ ceytu"niccayamāka nāṉ (allāhvukku muṟṟilum vaḻipaṭṭa) muslimkaḷil niṉṟum uḷḷavaṉ eṉṟu kūṟukiṉṟārō, avaraiviṭa collāl aḻakiyavar yār?" (Irukkiṉṟār)
Jan Turst Foundation
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து "நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?" (இருக்கின்றார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek