×

ஆகவே, (நபியே!) நீர் கூறுவீராக: மெய்யாகவே நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். ஆயினும், உங்கள் 41:6 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:6) ayat 6 in Tamil

41:6 Surah Fussilat ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 6 - فُصِّلَت - Page - Juz 24

﴿قُلۡ إِنَّمَآ أَنَا۠ بَشَرٞ مِّثۡلُكُمۡ يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞ فَٱسۡتَقِيمُوٓاْ إِلَيۡهِ وَٱسۡتَغۡفِرُوهُۗ وَوَيۡلٞ لِّلۡمُشۡرِكِينَ ﴾
[فُصِّلَت: 6]

ஆகவே, (நபியே!) நீர் கூறுவீராக: மெய்யாகவே நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். ஆயினும், உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நில்லுங்கள். அவனிடம் நீங்கள் பாவ மன்னிப்பும் கேளுங்கள். அவனுக்கு இணைவைப்பவர்களுக்குக் கேடுதான்

❮ Previous Next ❯

ترجمة: قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا, باللغة التاميلية

﴿قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا﴾ [فُصِّلَت: 6]

Abdulhameed Baqavi
akave, (napiye!) Nir kuruviraka: Meyyakave nan unkalaip ponra oru manitantan. Ayinum, unkal vanakkattirkuriya iraivan ore or iraivantan enru enakku vahyi mulam arivikkappattullatu. Atalal, avanaiye nokki ninkal urutiyaka nillunkal. Avanitam ninkal pava mannippum kelunkal. Avanukku inaivaippavarkalukkuk ketutan
Abdulhameed Baqavi
ākavē, (napiyē!) Nīr kūṟuvīrāka: Meyyākavē nāṉ uṅkaḷaip pōṉṟa oru maṉitaṉtāṉ. Āyiṉum, uṅkaḷ vaṇakkattiṟkuriya iṟaivaṉ orē ōr iṟaivaṉtāṉ eṉṟu eṉakku vahyi mūlam aṟivikkappaṭṭuḷḷatu. Ātalāl, avaṉaiyē nōkki nīṅkaḷ uṟutiyāka nilluṅkaḷ. Avaṉiṭam nīṅkaḷ pāva maṉṉippum kēḷuṅkaḷ. Avaṉukku iṇaivaippavarkaḷukkuk kēṭutāṉ
Jan Turst Foundation
nan unkalaip ponra oru manitantan - anal enakku vahi arivikkappatukiratu niccayamaka unkalutaiya nayan oruvanetan, akave avanaiye nokki ninkal urutiyaka nirpirkalaka innum, avanitam ninkal mannippuk kelunkal - anriyum (avanukku) inai vaipporukkuk ketutan" enru (napiye!) Nir kurum
Jan Turst Foundation
nāṉ uṅkaḷaip pōṉṟa oru maṉitaṉtāṉ - āṉāl eṉakku vahī aṟivikkappaṭukiṟatu niccayamāka uṅkaḷuṭaiya nāyaṉ oruvaṉētāṉ, ākavē avaṉaiyē nōkki nīṅkaḷ uṟutiyāka niṟpīrkaḷāka iṉṉum, avaṉiṭam nīṅkaḷ maṉṉippuk kēḷuṅkaḷ - aṉṟiyum (avaṉukku) iṇai vaippōrukkuk kēṭutāṉ" eṉṟu (napiyē!) Nīr kūṟum
Jan Turst Foundation
நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்" என்று (நபியே!) நீர் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek