×

அவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளையும் அவன் உங்களுக்காக படைக்கிறான். (ஆடு, மாடு, 42:11 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:11) ayat 11 in Tamil

42:11 Surah Ash-Shura ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 11 - الشُّوري - Page - Juz 25

﴿فَاطِرُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ جَعَلَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٰجٗا وَمِنَ ٱلۡأَنۡعَٰمِ أَزۡوَٰجٗا يَذۡرَؤُكُمۡ فِيهِۚ لَيۡسَ كَمِثۡلِهِۦ شَيۡءٞۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ ﴾
[الشُّوري: 11]

அவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளையும் அவன் உங்களுக்காக படைக்கிறான். (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளையும் ஜோடி ஜோடியாக படைத்து, உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: فاطر السموات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرؤكم, باللغة التاميلية

﴿فاطر السموات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرؤكم﴾ [الشُّوري: 11]

Abdulhameed Baqavi
Avane vanankalaiyum pumiyaiyum pataittavan. Unkalilirunte (unkal) manaivikalaiyum avan unkalukkaka pataikkiran. (Atu, matu, ottakam mutaliya) kalnataikalaiyum joti jotiyaka pataittu, unkalaip pumiyin pala pakankalilum paravip perukac ceykiran. Avanukku oppanatu onrumillai. Avan (anaittaiyum) ceviyurupavan, urru nokkupavan avan
Abdulhameed Baqavi
Avaṉē vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaittavaṉ. Uṅkaḷiliruntē (uṅkaḷ) maṉaivikaḷaiyum avaṉ uṅkaḷukkāka paṭaikkiṟāṉ. (Āṭu, māṭu, oṭṭakam mutaliya) kālnaṭaikaḷaiyum jōṭi jōṭiyāka paṭaittu, uṅkaḷaip pūmiyiṉ pala pākaṅkaḷilum paravip perukac ceykiṟāṉ. Avaṉukku oppāṉatu oṉṟumillai. Avaṉ (aṉaittaiyum) ceviyuṟupavaṉ, uṟṟu nōkkupavaṉ āvāṉ
Jan Turst Foundation
vanankalaiyum, pumiyaiyum pataittavan avane. Unkalukkaka unkalil irunte jotikalaiyum kal nataikaliliruntu jotikalaiyum pataittu, ataik kontu unkalai(p pala itankalilum) palki paravac ceykiran, avanaip ponru epporulum illai. Avan tan (yavarraiyum) ceviyerpavan, parppavan
Jan Turst Foundation
vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum paṭaittavaṉ avaṉē. Uṅkaḷukkāka uṅkaḷil iruntē jōṭikaḷaiyum kāl naṭaikaḷiliruntu jōṭikaḷaiyum paṭaittu, ataik koṇṭu uṅkaḷai(p pala iṭaṅkaḷilum) palki paravac ceykiṟāṉ, avaṉaip pōṉṟu epporuḷum illai. Avaṉ tāṉ (yāvaṟṟaiyum) ceviyēṟpavaṉ, pārppavaṉ
Jan Turst Foundation
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே. உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek