×

வானங்கள், பூமியின் (பொக்கிஷங்களின்) சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். (அவன் விரும்பியவர்களுக்குச்) 42:12 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:12) ayat 12 in Tamil

42:12 Surah Ash-Shura ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 12 - الشُّوري - Page - Juz 25

﴿لَهُۥ مَقَالِيدُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّهُۥ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ﴾
[الشُّوري: 12]

வானங்கள், பூமியின் (பொக்கிஷங்களின்) சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். (அவன் விரும்பியவர்களுக்குச்) சுருக்கி விடுகிறான். நிச்சயமாக அவன் சகல வஸ்துக்களையும் (மக்களின் தன்மைகளையும்) நன்கறிந்தவன். (ஆகவே, அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்)

❮ Previous Next ❯

ترجمة: له مقاليد السموات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء, باللغة التاميلية

﴿له مقاليد السموات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء﴾ [الشُّوري: 12]

Abdulhameed Baqavi
vanankal, pumiyin (pokkisankalin) cavikal avanitame irukkinrana. Avan virumpiyavarkalukku unavai virivakkukiran. (Avan virumpiyavarkalukkuc) curukki vitukiran. Niccayamaka avan cakala vastukkalaiyum (makkalin tanmaikalaiyum) nankarintavan. (Akave, avarkalin takutikkut takkavaru kotukkiran)
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷ, pūmiyiṉ (pokkiṣaṅkaḷiṉ) cāvikaḷ avaṉiṭamē irukkiṉṟaṉa. Avaṉ virumpiyavarkaḷukku uṇavai virivākkukiṟāṉ. (Avaṉ virumpiyavarkaḷukkuc) curukki viṭukiṟāṉ. Niccayamāka avaṉ cakala vastukkaḷaiyum (makkaḷiṉ taṉmaikaḷaiyum) naṉkaṟintavaṉ. (Ākavē, avarkaḷiṉ takutikkut takkavāṟu koṭukkiṟāṉ)
Jan Turst Foundation
Vanankalutaiyavum, pumiyutaiyavum cavikal avanitame irukkinrana tan natiyavarkalukku avane unavu vacatikalaip perukum pati ceykiran, (tan natiyavarkalukku avane alavu patuttic) curukkivitukiran - niccayamaka avan ellap porutkalaiyum nankarintavan
Jan Turst Foundation
Vāṉaṅkaḷuṭaiyavum, pūmiyuṭaiyavum cāvikaḷ avaṉiṭamē irukkiṉṟaṉa tāṉ nāṭiyavarkaḷukku avaṉē uṇavu vacatikaḷaip perukum paṭi ceykiṟāṉ, (tāṉ nāṭiyavarkaḷukku avaṉē aḷavu paṭuttic) curukkiviṭukiṟāṉ - niccayamāka avaṉ ellāp poruṭkaḷaiyum naṉkaṟintavaṉ
Jan Turst Foundation
வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன தான் நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான், (தான் நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான் - நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek