×

நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்த தன் (நல்) அடியார்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறுவதும் இதுவே. (நபியே!) 42:23 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:23) ayat 23 in Tamil

42:23 Surah Ash-Shura ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 23 - الشُّوري - Page - Juz 25

﴿ذَٰلِكَ ٱلَّذِي يُبَشِّرُ ٱللَّهُ عِبَادَهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِۗ قُل لَّآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًا إِلَّا ٱلۡمَوَدَّةَ فِي ٱلۡقُرۡبَىٰۗ وَمَن يَقۡتَرِفۡ حَسَنَةٗ نَّزِدۡ لَهُۥ فِيهَا حُسۡنًاۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ شَكُورٌ ﴾
[الشُّوري: 23]

நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்த தன் (நல்) அடியார்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறுவதும் இதுவே. (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘இதற்காக நான் ஒரு கூலியும் கேட்கவில்லை, உறவினர்களை நேசிப்பதைத் தவிர, எவர் நற்செயல்களைத் தேடிக் கொள்கிறாரோ, அவருக்கு நாம் அதில் நன்மையை அதிகரிக்கச் செய்கிறோம். ''நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நன்றியை(யும்) அங்கீகரிப்பவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم, باللغة التاميلية

﴿ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم﴾ [الشُّوري: 23]

Abdulhameed Baqavi
nampikkai kontu narceyalkal ceyta tan (nal) atiyarkalukku allah narceyti kuruvatum ituve. (Napiye!) Nir kuruviraka: ‘‘Itarkaka nan oru kuliyum ketkavillai, uravinarkalai necippatait tavira, evar narceyalkalait tetik kolkiraro, avarukku nam atil nanmaiyai atikarikkac ceykirom. ''Niccayamaka allah mika mannippavanum, nanriyai(yum) ankikarippavanum avan
Abdulhameed Baqavi
nampikkai koṇṭu naṟceyalkaḷ ceyta taṉ (nal) aṭiyārkaḷukku allāh naṟceyti kūṟuvatum ituvē. (Napiyē!) Nīr kūṟuvīrāka: ‘‘Itaṟkāka nāṉ oru kūliyum kēṭkavillai, uṟaviṉarkaḷai nēcippatait tavira, evar naṟceyalkaḷait tēṭik koḷkiṟārō, avarukku nām atil naṉmaiyai atikarikkac ceykiṟōm. ''Niccayamāka allāh mika maṉṉippavaṉum, naṉṟiyai(yum) aṅkīkarippavaṉum āvāṉ
Jan Turst Foundation
iman kontu (salihana) nalla amalkal ceytuvarum tan atiyarkalukku allah nanmarayan kuruvatum ituve (napiye!) Nir kurum; "uravinarkal mitu anpu kolvatait tavira, itarkaka nan unkalitam yatoru kuliyum ketkavillai!" Anriyum, evar oru nanmai ceykiraro, avarukku nam atil pinnum (pala) nanmaiyai atikamakkuvom; niccayamaka allah mannippavanakavum, nanriyai erruk kolpavanakavum irukkinran
Jan Turst Foundation
īmāṉ koṇṭu (sālihāṉa) nalla amalkaḷ ceytuvarum taṉ aṭiyārkaḷukku allāh naṉmārāyaṅ kūṟuvatum ituvē (napiyē!) Nīr kūṟum; "uṟaviṉarkaḷ mītu aṉpu koḷvatait tavira, itaṟkāka nāṉ uṅkaḷiṭam yātoru kūliyum kēṭkavillai!" Aṉṟiyum, evar oru naṉmai ceykiṟārō, avarukku nām atil piṉṉum (pala) naṉmaiyai atikamākkuvōm; niccayamāka allāh maṉṉippavaṉākavum, naṉṟiyai ēṟṟuk koḷpavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே (நபியே!) நீர் கூறும்; "உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!" அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek