×

மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை அங்கீகரித்துத் தொழுகையையும் நிலை நிறுத்துவார்கள். அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் 42:38 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:38) ayat 38 in Tamil

42:38 Surah Ash-Shura ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 38 - الشُّوري - Page - Juz 25

﴿وَٱلَّذِينَ ٱسۡتَجَابُواْ لِرَبِّهِمۡ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَمۡرُهُمۡ شُورَىٰ بَيۡنَهُمۡ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ﴾
[الشُّوري: 38]

மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை அங்கீகரித்துத் தொழுகையையும் நிலை நிறுத்துவார்கள். அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் ஆலோசனைக்குக் கொண்டு வருவார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்

❮ Previous Next ❯

ترجمة: والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون, باللغة التاميلية

﴿والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون﴾ [الشُّوري: 38]

Abdulhameed Baqavi
melum, avarkal tankal iraivanin kattalaikalai ankikarittut tolukaiyaiyum nilai niruttuvarkal. Avarkalutaiya ovvoru kariyattaiyum tankalukkul alocanaikkuk kontu varuvarkal. Nam avarkalukku kotuttavarriliruntu tanamum ceyvarkal
Abdulhameed Baqavi
mēlum, avarkaḷ taṅkaḷ iṟaivaṉiṉ kaṭṭaḷaikaḷai aṅkīkarittut toḻukaiyaiyum nilai niṟuttuvārkaḷ. Avarkaḷuṭaiya ovvoru kāriyattaiyum taṅkaḷukkuḷ ālōcaṉaikkuk koṇṭu varuvārkaḷ. Nām avarkaḷukku koṭuttavaṟṟiliruntu tāṉamum ceyvārkaḷ
Jan Turst Foundation
innum tankal iraivan kattalaikalai erru tolukaiyai (olunkuppati) nilainiruttuvarkal - anriyum tam kariyankalait tam'mitaiye kalantalocittuk kolvar; melum, nam avarkalukku alittavarriliruntu (tanamakac) celavu ceyvarkal
Jan Turst Foundation
iṉṉum taṅkaḷ iṟaivaṉ kaṭṭaḷaikaḷai ēṟṟu toḻukaiyai (oḻuṅkuppaṭi) nilainiṟuttuvārkaḷ - aṉṟiyum tam kāriyaṅkaḷait tam'miṭaiyē kalantālōcittuk koḷvar; mēlum, nām avarkaḷukku aḷittavaṟṟiliruntu (tāṉamākac) celavu ceyvārkaḷ
Jan Turst Foundation
இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek