×

மாறாக! இவர்கள் (தங்களுக்கு ஆதாரமாகக்) கூறுவதெல்லாம் ‘‘நாங்கள் எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் கண்டோம். அவர்களது 43:22 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:22) ayat 22 in Tamil

43:22 Surah Az-Zukhruf ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 22 - الزُّخرُف - Page - Juz 25

﴿بَلۡ قَالُوٓاْ إِنَّا وَجَدۡنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٖ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَٰرِهِم مُّهۡتَدُونَ ﴾
[الزُّخرُف: 22]

மாறாக! இவர்கள் (தங்களுக்கு ஆதாரமாகக்) கூறுவதெல்லாம் ‘‘நாங்கள் எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் கண்டோம். அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நாங்கள் நடக்கிறோம்'' என்பதுதான்

❮ Previous Next ❯

ترجمة: بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون, باللغة التاميلية

﴿بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون﴾ [الزُّخرُف: 22]

Abdulhameed Baqavi
maraka! Ivarkal (tankalukku ataramakak) kuruvatellam ‘‘nankal enkal mutataikalai oru valiyil kantom. Avarkalatu aticcuvatukalaip pinparriye nankal natakkirom'' enpatutan
Abdulhameed Baqavi
māṟāka! Ivarkaḷ (taṅkaḷukku ātāramākak) kūṟuvatellām ‘‘nāṅkaḷ eṅkaḷ mūtātaikaḷai oru vaḻiyil kaṇṭōm. Avarkaḷatu aṭiccuvaṭukaḷaip piṉpaṟṟiyē nāṅkaḷ naṭakkiṟōm'' eṉpatutāṉ
Jan Turst Foundation
appatiyalla! Avarkal kurukirarkal; "niccayamaka nankal enkalutaiya mutataiyarkalai oru markkattil kantom; niccayamaka nankal avarkalutaiya aticcavatukalaiye pinparrukirom
Jan Turst Foundation
appaṭiyalla! Avarkaḷ kūṟukiṟārkaḷ; "niccayamāka nāṅkaḷ eṅkaḷuṭaiya mūtātaiyarkaḷai oru mārkkattil kaṇṭōm; niccayamāka nāṅkaḷ avarkaḷuṭaiya aṭiccavaṭukaḷaiyē piṉpaṟṟukiṟōm
Jan Turst Foundation
அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்; "நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சவடுகளையே பின்பற்றுகிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek