×

இன்னும், அவர்களை (அழித்து) சென்றுபோன மக்களாக்கி (அவர்களுடைய சரித்திரத்தை) பிற்காலத்தில் உள்ளவர்களுக்கு உதாரணமாக்கினோம் 43:56 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:56) ayat 56 in Tamil

43:56 Surah Az-Zukhruf ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 56 - الزُّخرُف - Page - Juz 25

﴿فَجَعَلۡنَٰهُمۡ سَلَفٗا وَمَثَلٗا لِّلۡأٓخِرِينَ ﴾
[الزُّخرُف: 56]

இன்னும், அவர்களை (அழித்து) சென்றுபோன மக்களாக்கி (அவர்களுடைய சரித்திரத்தை) பிற்காலத்தில் உள்ளவர்களுக்கு உதாரணமாக்கினோம்

❮ Previous Next ❯

ترجمة: فجعلناهم سلفا ومثلا للآخرين, باللغة التاميلية

﴿فجعلناهم سلفا ومثلا للآخرين﴾ [الزُّخرُف: 56]

Abdulhameed Baqavi
innum, avarkalai (alittu) cenrupona makkalakki (avarkalutaiya carittirattai) pirkalattil ullavarkalukku utaranamakkinom
Abdulhameed Baqavi
iṉṉum, avarkaḷai (aḻittu) ceṉṟupōṉa makkaḷākki (avarkaḷuṭaiya carittirattai) piṟkālattil uḷḷavarkaḷukku utāraṇamākkiṉōm
Jan Turst Foundation
innum, nam, avarkalai (alintu pona) muntiyavarkalakavum, pin varuvorukku utaranamakavum akkinom
Jan Turst Foundation
iṉṉum, nām, avarkaḷai (aḻintu pōṉa) muntiyavarkaḷākavum, piṉ varuvōrukku utāraṇamākavum ākkiṉōm
Jan Turst Foundation
இன்னும், நாம், அவர்களை (அழிந்து போன) முந்தியவர்களாகவும், பின் வருவோருக்கு உதாரணமாகவும் ஆக்கினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek