×

(இந்நிலையில் அவர்கள் நரகத்தின் அதிபதியை நோக்கி) ‘‘மாலிக்கே! உமது இறைவன் எங்கள் காரியத்தை முடித்து விடட்டும். 43:77 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:77) ayat 77 in Tamil

43:77 Surah Az-Zukhruf ayat 77 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 77 - الزُّخرُف - Page - Juz 25

﴿وَنَادَوۡاْ يَٰمَٰلِكُ لِيَقۡضِ عَلَيۡنَا رَبُّكَۖ قَالَ إِنَّكُم مَّٰكِثُونَ ﴾
[الزُّخرُف: 77]

(இந்நிலையில் அவர்கள் நரகத்தின் அதிபதியை நோக்கி) ‘‘மாலிக்கே! உமது இறைவன் எங்கள் காரியத்தை முடித்து விடட்டும். (மரணத்தின் மூலமாயினும் எங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்)'' என்று சப்தமிடுவார்கள். அதற்கவர் ‘‘(முடியாது!) நிச்சயமாக நீங்கள் இதே நிலைமையில் (வேதனையை அனுபவித்துக் கொண்டே மரணிக்காது) இருக்க வேண்டியதுதான்'' என்று கூறுவார்

❮ Previous Next ❯

ترجمة: ونادوا يامالك ليقض علينا ربك قال إنكم ماكثون, باللغة التاميلية

﴿ونادوا يامالك ليقض علينا ربك قال إنكم ماكثون﴾ [الزُّخرُف: 77]

Abdulhameed Baqavi
(innilaiyil avarkal narakattin atipatiyai nokki) ‘‘malikke! Umatu iraivan enkal kariyattai mutittu vitattum. (Maranattin mulamayinum enkalukku vitutalai kitaikkattum)'' enru captamituvarkal. Atarkavar ‘‘(mutiyatu!) Niccayamaka ninkal ite nilaimaiyil (vetanaiyai anupavittuk konte maranikkatu) irukka ventiyatutan'' enru kuruvar
Abdulhameed Baqavi
(innilaiyil avarkaḷ narakattiṉ atipatiyai nōkki) ‘‘mālikkē! Umatu iṟaivaṉ eṅkaḷ kāriyattai muṭittu viṭaṭṭum. (Maraṇattiṉ mūlamāyiṉum eṅkaḷukku viṭutalai kiṭaikkaṭṭum)'' eṉṟu captamiṭuvārkaḷ. Ataṟkavar ‘‘(muṭiyātu!) Niccayamāka nīṅkaḷ itē nilaimaiyil (vētaṉaiyai aṉupavittuk koṇṭē maraṇikkātu) irukka vēṇṭiyatutāṉ'' eṉṟu kūṟuvār
Jan Turst Foundation
melum, avarkal (narakattil)"ya malik" umatu iraivan enkalai mutittu vitattume!" Enru cappatamituvarkal; atarku avar"niccayamaka ninkal (inku) nilaittu irukka ventiyavarkale" enru kuruvar
Jan Turst Foundation
mēlum, avarkaḷ (narakattil)"yā mālik" umatu iṟaivaṉ eṅkaḷai muṭittu viṭaṭṭumē!" Eṉṟu cappatamiṭuvārkaḷ; ataṟku avar"niccayamāka nīṅkaḷ (iṅku) nilaittu irukka vēṇṭiyavarkaḷē" eṉṟu kūṟuvār
Jan Turst Foundation
மேலும், அவர்கள் (நரகத்தில்) "யா மாலிக்" உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!" என்று சப்பதமிடுவார்கள்; அதற்கு அவர் "நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே" என்று கூறுவார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek