×

அல்லது அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்து வைத்திருப்பதும் அல்லது (தங்களுக்குள்) இரகசியமாகப் பேசுவதையும் நாம் செவியேற்க 43:80 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:80) ayat 80 in Tamil

43:80 Surah Az-Zukhruf ayat 80 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 80 - الزُّخرُف - Page - Juz 25

﴿أَمۡ يَحۡسَبُونَ أَنَّا لَا نَسۡمَعُ سِرَّهُمۡ وَنَجۡوَىٰهُمۚ بَلَىٰ وَرُسُلُنَا لَدَيۡهِمۡ يَكۡتُبُونَ ﴾
[الزُّخرُف: 80]

அல்லது அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்து வைத்திருப்பதும் அல்லது (தங்களுக்குள்) இரகசியமாகப் பேசுவதையும் நாம் செவியேற்க மாட்டோம் என்று அவர்கள் நினைக்கின்றனரா? அவ்வாறில்லை! அவர்களிடத்தில் இருக்கும் நம் வானவர்கள் (ஒவ்வொன்றையும்) பதிவு செய்துகொண்டே வருகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون, باللغة التاميلية

﴿أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون﴾ [الزُّخرُف: 80]

Abdulhameed Baqavi
allatu avarkal (tankal manatil) maraittu vaittiruppatum allatu (tankalukkul) irakaciyamakap pecuvataiyum nam ceviyerka mattom enru avarkal ninaikkinranara? Avvarillai! Avarkalitattil irukkum nam vanavarkal (ovvonraiyum) pativu ceytukonte varukinranar
Abdulhameed Baqavi
allatu avarkaḷ (taṅkaḷ maṉatil) maṟaittu vaittiruppatum allatu (taṅkaḷukkuḷ) irakaciyamākap pēcuvataiyum nām ceviyēṟka māṭṭōm eṉṟu avarkaḷ niṉaikkiṉṟaṉarā? Avvāṟillai! Avarkaḷiṭattil irukkum nam vāṉavarkaḷ (ovvoṉṟaiyum) pativu ceytukoṇṭē varukiṉṟaṉar
Jan Turst Foundation
allatu, avarkalutaiya irakaciyattaiyum, avarkal tanittirunta kutip pecavataiyum nam ketkavillaiyenru ennik kontarkala? Alla melum avarkalitamulla nam tutarkalai (ellavarraiyum) elutik kolkirarkal
Jan Turst Foundation
allatu, avarkaḷuṭaiya irakaciyattaiyum, avarkaḷ taṉittirunta kūṭip pēcavataiyum nām kēṭkavillaiyeṉṟu eṇṇik koṇṭārkaḷā? Alla mēlum avarkaḷiṭamuḷḷa nam tūtarkaḷai (ellāvaṟṟaiyum) eḻutik koḷkiṟārkaḷ
Jan Turst Foundation
அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்த கூடிப் பேசவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார்களா? அல்ல மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்களை (எல்லாவற்றையும்) எழுதிக் கொள்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek