×

(அந்நேரத்தில் அவர்களின்) நல்லுணர்ச்சி எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நமது) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) 44:13 Tamil translation

Quran infoTamilSurah Ad-Dukhan ⮕ (44:13) ayat 13 in Tamil

44:13 Surah Ad-Dukhan ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ad-Dukhan ayat 13 - الدُّخان - Page - Juz 25

﴿أَنَّىٰ لَهُمُ ٱلذِّكۡرَىٰ وَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مُّبِينٞ ﴾
[الدُّخان: 13]

(அந்நேரத்தில் அவர்களின்) நல்லுணர்ச்சி எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நமது) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கிறார்

❮ Previous Next ❯

ترجمة: أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين, باللغة التاميلية

﴿أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين﴾ [الدُّخان: 13]

Abdulhameed Baqavi
(annerattil avarkalin) nallunarcci evvaru avarkalukkup payanalikkum? Niccayamaka (namatu) telivana tutar (itarku munnar) avarkalitam vante irukkirar
Abdulhameed Baqavi
(annērattil avarkaḷiṉ) nalluṇarcci evvāṟu avarkaḷukkup payaṉaḷikkum? Niccayamāka (namatu) teḷivāṉa tūtar (itaṟku muṉṉar) avarkaḷiṭam vantē irukkiṟār
Jan Turst Foundation
ninaivuruttum nallupatecam avarkalukku evvaru (anneram) payanalikkum? (Munnameye cattiyattai) vilakkupavarana tutar avarkalitam vantirukkinrar
Jan Turst Foundation
niṉaivuṟuttum nallupatēcam avarkaḷukku evvāṟu (annēram) payaṉaḷikkum? (Muṉṉamēyē cattiyattai) viḷakkupavarāṉa tūtar avarkaḷiṭam vantirukkiṉṟār
Jan Turst Foundation
நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek