×

எனினும், அவர்கள் அவரைப் புறக்கணித்து, (அவரைப்பற்றி ‘‘இவர்) எவராலோ கற்பிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரர்தான்'' என்று கூறினர் 44:14 Tamil translation

Quran infoTamilSurah Ad-Dukhan ⮕ (44:14) ayat 14 in Tamil

44:14 Surah Ad-Dukhan ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ad-Dukhan ayat 14 - الدُّخان - Page - Juz 25

﴿ثُمَّ تَوَلَّوۡاْ عَنۡهُ وَقَالُواْ مُعَلَّمٞ مَّجۡنُونٌ ﴾
[الدُّخان: 14]

எனினும், அவர்கள் அவரைப் புறக்கணித்து, (அவரைப்பற்றி ‘‘இவர்) எவராலோ கற்பிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரர்தான்'' என்று கூறினர்

❮ Previous Next ❯

ترجمة: ثم تولوا عنه وقالوا معلم مجنون, باللغة التاميلية

﴿ثم تولوا عنه وقالوا معلم مجنون﴾ [الدُّخان: 14]

Abdulhameed Baqavi
eninum, avarkal avaraip purakkanittu, (avaraipparri ‘‘ivar) evaralo karpikkappatta oru paittiyakkarartan'' enru kurinar
Abdulhameed Baqavi
eṉiṉum, avarkaḷ avaraip puṟakkaṇittu, (avaraippaṟṟi ‘‘ivar) evarālō kaṟpikkappaṭṭa oru paittiyakkārartāṉ'' eṉṟu kūṟiṉar
Jan Turst Foundation
avarkal avatai vittup pin vankik kontu (marravarkalal ivar)"karruk kotukkappattavar; paittiyakkarar" enak kurinar
Jan Turst Foundation
avarkaḷ avatai viṭṭup piṉ vāṅkik koṇṭu (maṟṟavarkaḷāl ivar)"kaṟṟuk koṭukkappaṭṭavar; paittiyakkārar" eṉak kūṟiṉar
Jan Turst Foundation
அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) "கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்" எனக் கூறினர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek