×

நிச்சயமாக இதை மிக்க பாக்கியமுள்ள (‘லைலத்துல் கத்ரு' என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கிவைத்தோம். 44:3 Tamil translation

Quran infoTamilSurah Ad-Dukhan ⮕ (44:3) ayat 3 in Tamil

44:3 Surah Ad-Dukhan ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ad-Dukhan ayat 3 - الدُّخان - Page - Juz 25

﴿إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةٖ مُّبَٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ ﴾
[الدُّخان: 3]

நிச்சயமாக இதை மிக்க பாக்கியமுள்ள (‘லைலத்துல் கத்ரு' என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கிவைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: إنا أنـزلناه في ليلة مباركة إنا كنا منذرين, باللغة التاميلية

﴿إنا أنـزلناه في ليلة مباركة إنا كنا منذرين﴾ [الدُّخان: 3]

Abdulhameed Baqavi
niccayamaka itai mikka pakkiyamulla (‘lailattul katru' enra) or iravil (mutal muraiyaka) irakkivaittom. Niccayamaka nam (itan mulam) accamutti eccarikkai ceykirom
Abdulhameed Baqavi
niccayamāka itai mikka pākkiyamuḷḷa (‘lailattul katru' eṉṟa) ōr iravil (mutal muṟaiyāka) iṟakkivaittōm. Niccayamāka nām (itaṉ mūlam) accamūṭṭi eccarikkai ceykiṟōm
Jan Turst Foundation
niccayamaka, nam atanai pakkiyamulla iravile irakkinom; niccayamaka (atan mulam) accamutti eccarittuk konte irukkinrom
Jan Turst Foundation
niccayamāka, nām ataṉai pākkiyamuḷḷa iravilē iṟakkiṉōm; niccayamāka (ataṉ mūlam) accamūṭṭi eccarittuk koṇṭē irukkiṉṟōm
Jan Turst Foundation
நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek