×

நிச்சயமாக தக்க காரணத்திற்காகவே தவிர, இவற்றை நாம் படைக்கவில்லை. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை அறிந்துகொள்வதில்லை 44:39 Tamil translation

Quran infoTamilSurah Ad-Dukhan ⮕ (44:39) ayat 39 in Tamil

44:39 Surah Ad-Dukhan ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ad-Dukhan ayat 39 - الدُّخان - Page - Juz 25

﴿مَا خَلَقۡنَٰهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴾
[الدُّخان: 39]

நிச்சயமாக தக்க காரணத்திற்காகவே தவிர, இவற்றை நாம் படைக்கவில்லை. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை அறிந்துகொள்வதில்லை

❮ Previous Next ❯

ترجمة: ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون, باللغة التاميلية

﴿ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون﴾ [الدُّخان: 39]

Abdulhameed Baqavi
niccayamaka takka karanattirkakave tavira, ivarrai nam pataikkavillai. Eninum, avarkalil perumpalanavarkal itai arintukolvatillai
Abdulhameed Baqavi
niccayamāka takka kāraṇattiṟkākavē tavira, ivaṟṟai nām paṭaikkavillai. Eṉiṉum, avarkaḷil perumpālāṉavarkaḷ itai aṟintukoḷvatillai
Jan Turst Foundation
ivvirantaiyum, cattiyattaik konteyanri nam pataikkavillai. Eninum avarkalil perumpalor (itai) ariyamattarkal
Jan Turst Foundation
ivviraṇṭaiyum, cattiyattaik koṇṭēyaṉṟi nām paṭaikkavillai. Eṉiṉum avarkaḷil perumpālōr (itai) aṟiyamāṭṭārkaḷ
Jan Turst Foundation
இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek