×

இவர்களுக்கு (இவர்கள் மரணித்த) பின்னால் நரகம்தான் இருக்கிறது. அவர்கள் சேகரித்திருப்பவையோ அல்லது தங்களுக்குப் பாதுகாப்பாளர்கள் என்று 45:10 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:10) ayat 10 in Tamil

45:10 Surah Al-Jathiyah ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 10 - الجاثِية - Page - Juz 25

﴿مِّن وَرَآئِهِمۡ جَهَنَّمُۖ وَلَا يُغۡنِي عَنۡهُم مَّا كَسَبُواْ شَيۡـٔٗا وَلَا مَا ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوۡلِيَآءَۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٌ ﴾
[الجاثِية: 10]

இவர்களுக்கு (இவர்கள் மரணித்த) பின்னால் நரகம்தான் இருக்கிறது. அவர்கள் சேகரித்திருப்பவையோ அல்லது தங்களுக்குப் பாதுகாப்பாளர்கள் என்று அவர்கள் எடுத்துக்கொண்ட அல்லாஹ் அல்லாதவையோ, அவர்களுக்கு ஒரு பயனும் அளிக்காது. அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு

❮ Previous Next ❯

ترجمة: من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا, باللغة التاميلية

﴿من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا﴾ [الجاثِية: 10]

Abdulhameed Baqavi
ivarkalukku (ivarkal maranitta) pinnal narakamtan irukkiratu. Avarkal cekarittiruppavaiyo allatu tankalukkup patukappalarkal enru avarkal etuttukkonta allah allatavaiyo, avarkalukku oru payanum alikkatu. Avarkalukku katumaiyana vetanai untu
Abdulhameed Baqavi
ivarkaḷukku (ivarkaḷ maraṇitta) piṉṉāl narakamtāṉ irukkiṟatu. Avarkaḷ cēkarittiruppavaiyō allatu taṅkaḷukkup pātukāppāḷarkaḷ eṉṟu avarkaḷ eṭuttukkoṇṭa allāh allātavaiyō, avarkaḷukku oru payaṉum aḷikkātu. Avarkaḷukku kaṭumaiyāṉa vētaṉai uṇṭu
Jan Turst Foundation
avarkalukku munnal narakam irukkiratu avarkal campatittuk kontatil epporulum avarkalukkup payan taratu allahvaiyanri, evarrai avarkal patukavalarkalaka etuttuk kontarkalo avaiyum (avarkalukkup payan taratu) melum, avarkalukku maperum vetanaiyumuntu
Jan Turst Foundation
avarkaḷukku muṉṉāl narakam irukkiṟatu avarkaḷ campātittuk koṇṭatil epporuḷum avarkaḷukkup payaṉ tarātu allāhvaiyaṉṟi, evaṟṟai avarkaḷ pātukāvalarkaḷāka eṭuttuk koṇṭārkaḷō avaiyum (avarkaḷukkup payaṉ tarātu) mēlum, avarkaḷukku māperum vētaṉaiyumuṇṭu
Jan Turst Foundation
அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது அல்லாஹ்வையன்றி, எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது) மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek